பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2| தொல்காப்பியம் இளம்பூரணம் கடிய சொல்லினானே தலைவன் அன்பு சிதைவடைத்தாயினும் என்புருகுமாறு பிரியப்பட்ட வளிடத்துச் சென்று தலைவன் அன்புடைமை (யின் அளிப்பன் என ஆற்றுவித்த வற்புறுத்தற்கண்ணுக் கோழிகற்று நிகழும் என்றவாறு. செங்கடுமொழி என்பது -- கொடிய கதிமொழியே[ய]ன்றி 'மனத்தினான் இனி (யளாகிக் கூறும் கம்மொழி. அக்காவது இயற்பழித்தல். அவ்வாறு இயற்பழித்தவழித் தலைவன் அன்பு சிதைவுடைத் +ஃபினும் என்றவாறு. அன்பு கலைபடுத்த வன்புறை யாவது தலைவன் இன்றியமையான் என ஆற்றுவித்தல். இயற்பழித்தற்குச் செய்யுள்:- 'மாசறக் கழீஇய யானை போலப் பெரும்பெய ஓழந்த விரும்பிணர்த் துறுகம் பைத லொரு தலை சேக்கு நாட னீடு நோய் த] தனனே தோழி பசலை யார்ர் தனள் குவளையங் கண்ணே.]” (குறும் - க..] வன்புறைக்குச் செய்யுள்:- மேகிழ்நன் மார்பே வெய்யை யெனநீ வழியல் வாழி தோழி நன்னன் ஈறுமா கொன்று நாட்டிற் போகி(ய). (ஒன்று) மொழிக் கோசர் போல. வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே.” (குறுந் - எங.. மெய்யிற் றீரா மேவரு காமமோ டொய்யா யாயினு முரைப்ப றோழி (கொய்யா முன்னுங் குரல்வார்பு தினையே யருவி யான் பைங்கா சோறு மிருவி தோன்றின பலவே நீயே முருகு முரண் கொள்ளுக் தேம்பாய் கண்]E(ப்) பரிபன் னாயொடு பன் மலைப் படரும் வேட்டுவற் பொலோ டமைந் தனை யாழநின் நோட்கெழு தொடலை நுடங்க வெழுந்தெழுந்து கிள்ளைத் தெள்விளி (யிடையிடைப் பயிற்றி யாங்காங் கொழுகா யாயி னன்னை சிறுகிளி கடித தேற்றா ளிகளெனப் பிறர்த்தந்து நிறுக்குவ] ளாயி ஊறற்கரி தாகுமவன் மலர்ந்த மார்பே.” (அகம் - உஅ) அற்றுவித்தற்குச் செய்யுள்:- "குறுங்கை விரும்புலி கோள்ள லேற்றை கொம்புதற் கானத்து) மடப்பிடி யீன்ற நடுங்குநடைக் குழவி கொளீஇய பெலவின் பழந் துக்கு கொழுகிழலொளிக்கு நாடற்குக் கொய்தி தளியின் வாடி) நின் மெய்பிற தாக லெவன் கொ லன்னாய்” (ஐங்குறு. - உms) {பிரதி)--1. டமைந் தன. 2. பலவின்கொ.