பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போருளதிகாரம் - களவியல் - உால் (இஃதருளல் வேண்டு மென்றது.) இன்னும் பிறவும் என்றதனால் தலைமகள் தன்னை யழிந்தமை கூறுதலுக் தலைவன் பாட்டு வரு மிடையூறு அஞ்சு தலும் கொள்க. அது வருமாறு: தன்னெவ்வக் கூரினு நீ செய்த வருளின்மை யென்னையு மறைவித்தா னென்றோழி யது கேட்டு பின்னை யான் பிறர்முன்னர்ப் பழிகூற றானுணி.” (கலித்-சச) இது தலைமகள் தன்னை அழிந்ததற்கண் வந்தது. கரைபொரு கானியாற்றல் கல்லத ரெம்முள்ளி வருதிராயின் அரையிருள் யாமத் தபேலியோ நும்மஞ்சி யகன்று போக நரையுருமே றுங்கைவே லஞ்சுக நும்மை வரையா மங்கையர் வவ்வுத ஒஞ்சுதும்) வாரலையோ. இஃது அவனூறு அஞ்சுதற்கண் வர்தது. நாடு முதலாயின சுட்டித் தலைவன் மாட்டுத் தோன் றுங் கிளலியாவன -- இத்தன் மைத்தாகிய நாட்டையுடையை : இத்தன்மைத்தாயே நீ கரையுடையை ; இத்தன்மைத் தாகிய இல்லையுடையை : இத்தன்மைத்தாகிய குடிப்பிறப்பை யுடையை : இத்தன்மைத் தாகிய சிறப்பையுடையை : என அவற்றின் மிகுதிபடக் கூறுதல், அவை வருமாறு:- (கோழிலை வாழை” என்னும் நெடுந்தொகைப் பாட்டினுள், "குறியா) லின்ப மெளிதி.1னின்மலைப் பல்வேறு விலங்கு 2மெய்து நாட குறித்த வின்ப நினக்கெவ னரிய.”” 12

என நாடு சுட்டிவந்தது. .. 'காமங் கடப்பவுள்)ள கிளைப்ப யாம்வந்து காண்பதோ பருவ மாயி னோங்கித் தோன்று முயர்வரைக் கியாங்கெனப் படுவது நும்மூர் தெய்யோ.” (ஐங்குறு - உஙஎ) இது ஊர்பற்றி வந்தது. கடிமலர்ப் புன்னை க்கீழ்க் காரிகை தோற்றாளைத் தொடிவாகிழ்ந் தாளழத் துறப்பாயான் மற்று நின் குடிமைக்கட் 3பெரியதோர் குற்றமாய்க் கிடவாதோ' இது குடிமைபற்றி வந்தது.

  • ஆய்மலர்ப் புன்னைக்கீ ழணி நலந் தோற்றாளை

நோய்மலி நிலையளாத் துறப்பாயான் மற்று கின் வாய்மைக்கட் பெரியதோர் வஞ்சமாய்க் கிடவாதோ" "திகழ்மலர்ப் புன்னைக்கீழ்த் திருாலர் தோற்றாளை துகழ்மலர்க் கண்ணளாத் துறப்பாயான் மற்றுமின் புகழ்மைக்சட் பெரியதோர் புகராகிக் கிடவாதோ” (கலித் (பிரதி)--1. னின் மனைப். 2. மெய்த, 3, பேரினத்தாற்.