பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உாய் தொல்காப்பியம் இளம்பூரணம் HAR வாவென் றல், பேதைமை யூட்டல், முன்னுறு புணாச்சி முறைகிறுத் துரைத்தல், அஞ்சி யச்சுறுத்தல், உரைத் துழிக் கூட்டம் எனச்சொல்லப்பட்ட எண்வகை - மாயஞ் செப்பி வந்த கிழவனைப் பொறுத்த காரணம் குறித்தலாகிய இருவருமுன் வழி அவன்வர வுணர் தல், புனர்ந்தபின் அவன் வான் வணங்கல், குறைாயப்பச் சேறல், குறைநயப்புவகை, நயந்தமைகூறல், அலரா மென்றால், புணர்ச்சி வேண்டியவழிக் கூறல், பிரிவு வேண் டியவழிக் கறல், வேளாண் பெருநெறி வேண்டிக்கூறல், அல்லகுறிப் பட்டவழிக் கூறல், ஓம்படை..கூ..றல், இயற்பழித்து வற்புறுத்தல், ஆறின் னாமைகூறல், காப்பு மிகு திகூறல், காதன் மிகு திகூறல், அவன்வயிற் றோன்றிய கிளவி, ஜயச்செய்கை தாய்க்கெதிர் மறுத் தல், குறிபார்த்தல், விலக்கல், வெறிவிலக்கல், பிறன் வரைவு மறுப்பித்தல், அவன் வரைவுடம் பசித்தல், வரைவுடம் பட்டமை தலைவற்குக் கூறல், உடம்பட்டமை தலைவிக் குக் கூறி வற்புறுத்தல் என இலை, தாங்கள் சிறப்பிற் றேழி யேன என்பது -- இவை முப்பத்திரண்டு பொருண்மை யும் தலைவிக்கு இன்றியமையாத தோழி மேலன என்றவாறு. (உச) சளவல ராயினுங் காமமேற் படுப்பினு 'மளவுமிகத் தோன்றினுக் தலைப்பெய்து காணினுங் கட்டினுங் கழங்கினும் வெறியென் விருவரு மொட்டிய திறத்தாற் செய்திக் கண் NA மாடிய சென்றுழி யழிவு தவை வரினுங் காதல் கைம்மிகக் கனவி னரற்றலுக் தோழியை வினாவலும் தெய்வம் வாழ்த்தலும் போக்குட னறிந்தபிற் றோழியொடு கெழீஇக் கற்பி னாக்கத்து நிற்றற் கண்ணும் பிரிவி னெச்சத்து மகணெஞ்சு வலிப்பினு மிருபாற் குடிப்பொரு ளியல்பின் கண்ணு மின்ன வகையில் பதின்மூன்று கிளவியொ டன்னவை பிறவுஞ் செவிலி மேன. என்றது மேற் தலைவற்குத் தலைவிக்குர் தோழிக்கு முரிய கிளவியெல்லாங் கூறி இனிச் செவிலிக்குரிய இளவி யுணர்த்துதல் நுதலிற்று. களவலராதன் முதலாகச் சொல்லப்பட்ட பதின் மூன்று கிளவியும் அத்தன்மைய பிற கிளவியும் களவுகாலத்துச் செவிலி(யி)ன் மேலன் என்றவாறு. இவற்றுள் தோழியை விதைலென வேறொருகிளவியாக ஓதினாராயினும் அதன் முன்பு. நிகழும் கிளவியெல்லாம் அவளை வினாதற்குக் காரண மாதலின் அவை மீண்டுப் பதின் மூன்றென வெண்ணப்பட் டன வென். களவல ராயினும் என்பது---தலைவன் 'ஒழுகலாறு புறத்தார்க்குப் புலனாகி அலர் தாற்றப்பட்ட விடத்தும் தோழியை வினாவம் என்ற றவாறு. (உதாரணம்:) (பாவடி யரல பகுவாய் வள்ளை . யேதின் மாக்க வறலு நுவல்ப வழிவ தெவன்கொலிப் பேதை யூர்க்கே (பிரதி)---1. எண்வகையும். 2. ஓதினார்கலானும்.