உாய் தொல்காப்பியம் - இளம்பூரணம் யும் தோழியை வினாதற்பகுதி. அவை நிகழா தவழி வினாதலில்லை. அதனால் தோழிசை வினாதலென ஒருகிளவியாக எண்ணாக. தெய்வம் வாழ்த்தலும் என்பது-இவ்வாறு பட்டதெனத் தோழி யுரைத்தவழி யிதனை கற்றாய்க்கும் தந்தைக்கும் கூரலாற்றாதான் தெய்வத்தை வேண்டிக்கோடல். போக்குடன் அறிந்தபின் ... நிற்றற் கண்ணும் என்பது- தலைவனுடன் போயி னாள் என்று அறிந் தவழித் தானுந் தோழியோடு கெழுமி இல்ல றத்தின்க) ணிறுத்தம் கண்ணும் என் றவாறு. . "பரைப்படப் பணில மரர்ப்ப விநைகொள்பு தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன் றிய தாலூர்க் கோசர் நன்மொழி போல வாய[ா) கின்றே தோழி யாய்கழத் சேயிலை வெள்வேல் விடலையொடு தொகுவளை முன்கை மடந்தை நட்பே.'” (குறுந் - கடு] பிரிவி னெச்சத்து மாணெஞ்சு வலிப்பினும் என்பது-- தலைவன் வரையாது பிரிச் தவழி யொழிந்த தலைமகள் அல:ராகுதலு மின்றி வேறுபாடு மின்றி ஒருமனைப்பட் அருந்த வள்ளக்கருத்தை யறித் தவழியும் என்றவாறு. வலித்தல் என்பது (எ) தளிதல். இருபாற் குடிப்பொரு ளியல் பின் கண்ணும் என்பது - தலைவன் குடிமை தன் குடிமையோ டொக்கு மென வாராய் தற்கண்ணும் என்றவாறு. குடியென்னாது பொருள் என்றதனால் பொருளுங்குணமு மாயப்பெறு மென் றவாறு. அன்னவை பிறவும் என்ற தனான், "நாற்றம் பெற்று நிலைப்புக் காண்டல் உண்டியிற் குறைதல் உடம்புநனி சுருங்கல் கண்டுபின் மறுத்தல் கோலஞ்செய் யாமை”
பாகச் முதலாயின கொள்க. இவையும் வினாதற்கேதுவாம். இவற்றிற் கெல்லாஞ் செய்யுள் வந்த வழிக் காண்க. (உரு) தாய்க்கும் வரையா ரூணர்வுடம் படினே. இது நற்றாய்க்கு உரியதோர் இலக்கணமுணர்த்துதல் நுதலிற்று, செவிலியுணர்வோடு உடம்பட்ட வுள்ளத்தளாயின், நற்றாய்க்கும் மேற் சொல்லப் பட்டளை யெல்லாம் வரையப்படா வென்றவாறு, உணர்வுடம்படு தலாவது- தலைவியை(யை)யுற்று 2நோக்கம் நிகழ்ந் தவிழியன்றித் தானும் செவிலியைப்போல உற்று நோக்காளென்று கொள்க. இப்பொருள்மேற் கிளவி வருவன உளவெனுஞ் செவிலியைப் போல வொருப்பட்ட வுள்ளத்தளாயின் அவள் கண் னும் இக்கிளவியெல்லாம் நிகழும் என்றவாறு. உடம்படாதவாறு என்னை யெனின், யாரி டத்தும் மக்களை வளர்ப்பார் செவிலியராகலானும் தமக்குத் தம் (இல்லற நிலைக்குக்கட)வ பகுதியான அறனும் பொருளும் இன்பமும் ஆற்ற வேண்டுதலானும் கூற்றொடு வேறுபாடு தோன்றாது. (பிரதி) - 1. வரையப்பட்ட தென்றவாறு. 2. நோக்காதிகழ்ந்தவழியன்றித்