உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் -- இளம்பூரணம் C -- (ந.க இது, சொல்லப்பட்ட கூட்டத்திற்குக் குறிப்பிடம் கூறுவானுணர்த்துதல் நுதலிற்று. 'தலைவன் இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின்பு, தலைவனெல்லையை மறத்தல் தலை விக்கு அறமாக லின்மையானே குறியிடம் கூறுதல் தலைமகளா தாம்; அது தான் சேறற் குரிய இடமாதலான் என் நவா'. எனவே, இத் துணைக்கூறின் மிகையன்று என் றவாறாம். (150) ளக்கூ. தோழியின் முடியு மிடனுமா ருண்டே இது, தோழியிற் கூட்டத்திற் காயதோர் சிறப்புவிதி யுணர்த்துதல் நுதலிற்று: மேல், காமக் கட்டக் தனிமையிற் பொலிதலிற் றாமே தூதுவ ராகலும் உரித்' பெனக் கூறிப்போந்தார் ; அவ்வா நன்றி மேற் சொல்லப்பட்ட இயற்கைப் புணர்ச்சியாவது தோழியின் முடியு மிடத்து ஓரிடத்து உண்டு என்றவாறு. “அன்பொடு புணர்ந்த வைக் திணை (களவியல்-க) என்றதனால் யாண்டும் உள்ளப் புலர்ச்சியான் வேட்கை மீதூர்ந்த வழியே தோழியின் முடியப் பெறுவது என்று கொள்க. அல்லாக்காற் பெருந்திணைப் பாத்பதிம். உய. முக்கா ளல்லது துணையின்று கழியா தக்கா எகத்து மதுவரை வின்றே, இது பாங்க கூட்டம் நிகழுமிடம் உணர்த்துதல் நுதலிற்று. மேல், தோழியிற் கூட்டத்தின் விகற்பங்கூறினாராகலின் ஈண்டுத் துணை யென்றது பாங்கன் ஆயிற்று. மூன்று நாளல்லது துணையின்றிக் களவிற் புணர்ச்சி செல்லாது; அந் சாளகத்தும் துணையை நீக்கவும் படாது என்ற பறவாறு. எனவே, 1எதிர்ப்பட்ட தலைவன் இயற்கைப் புணர்ச்சி புணர்வதன் முன் பாங்கற்கு சர்த்தவும் பெறும் என் றவாது. உதாரணம் மேற்காட்டப்பட்டது. (162) பன்னா.ஐ வகையினுந் தன் வயின் வரூஉ நன்னய மருங்கி னாட்டம் வேண்டலிற் அணைச்சுட்டுக் கிளவி கிழவிய தாகுக் துணையோர் கரும மாத லான. இது?, தலைவிக்கு உரியதோ ரியல்பு உணர்த்துதல் நுதலிற்று. பன்னூறு வகையினும் என்பது-- பலவகையானும் என்றவாறு. நூறு, பத்து, ஆயிரம் என்பன பல்பொருட்பெயர். தன்வயின் வருஉ...மாதலான என் பது- தன்னிடத்து வரும் நல்ல நயப்பாட்டுப் பக்கத்தினை ஆராய்தல் தலைவன் மாட்டு வேண்டுமாதலால் அணையைச் சுட்டிக்கறலு(று)ம் சொல் தலைமகள தாகும்; தான் கூறும் கருமம் துணையோராற் செய்யப்படும் கருமமாதலான் என் றவாறு. எனவே, தலைமகன் களவு காலத்துப் பாங்கற்கு உற்ற துரைத்த பின்பு பாங்கனைச் சுட்டி யாது செய்வாமெனக் கூறப்பெறும் என் றவாயிற்று. ஆப் பெருஞ் சிறப்பி னருமறை கிளத்தலிற் ஈயெனப் பவோள் செவிலி யாகும், எதிர்ப்படத். 2. தலைமகள் . AT2 MT2.2..