பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொருளதிகாரம் - கற்பியல் உாக் மான எமுறு கடவு ளேத்திய மருங்கினும் அல்ல நீர வார்வமொ டளை இச் சொல்லுறு பொருளின் கண்ணுஞ் சொல்லென ஏனது சுவைப்பினு நீகை தொட்டது வானோ ரமிழ்தம் புரையுமா லெமக்கென அடிசிலும் பூவும் தொடுத்தற் கண்ணும் அந்தணர் திறத்துஞ் சான்றோர் தேஎத்து மந்தமில் சிறப்பிற் பிறர்பிறர் திறத்தினும் ஒழுக்கங் காட்டிய குறிப்பினு மொழுக்கத்துக் களவினு ணிகழ்ந்த வருமையைப் புலம்பி அலமர லுள்ளமொ டளவிய விடத்தும் அந்தரத் தெழுதிய வெழுத்தின் வந்த குற்றம் வழிகெட வொழுகலும் அழிய லஞ்சலென் முயிரு பொருளினுந் தானவட் பிழைத்த பருவத் தானும் கோன்மையும் பெருமையும் மெய்கொள வருளிப் பன்னல் சான்ற வாயிலோடு பொருந்தித் தன்னி னாகிய தகுதிக் கண்ணும் புதல்வற் பயந்த புனிறுதீர் பொழுதின் - நெய்யணி மயக்கம் புரிந்தோ ணோக்கி ஐயர் பாங்கினு மமரர்ச் சுட்டியுஞ் செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற் கண்ணும் பயங்கெழு துணையணைப் புல்லிப் புல்லா துயங்குவனள் கிடந்த கிழத்தியைக் குறுகி' அல்கன் முன்னிய நிறையழி பொழுதின் மெல்லென் சீறடி புல்லிய விரவினும் உறலருங் குரைமையி னூடன்மிகுத் தோளைப் பிறபிற பெண்டிரிற் பெயர்த்தற் கண்ணும் பிரிவி னெச்சத்துப் புலம்பிய விருவரைப் பரிவு நீக்கிய பகுதிக் கண் நின்றுகனி பிரிவி னஞ்சிய பையுளுஞ் சென்றுகை யிகந்து பெயர்த் துள்ளிய வழியுங் காமத்தின் வலியுங் கைவிடி னச்சமும் தானவட் பிழைத்த நிலையின் கண்ணும் உடன் சேறற் செய்கைமியா டன்னவை பிறவும் மடம்பட வந்த தோழி கண்ணும் வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும் மீட்டுவர வாய்ந்த வகையின் கண்ணும் (பிரதி)-1. புதல்வர்ப். 2. குறைமையி. ணும்