பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - இளம்பூரணம் அவ்வழிப் பெருகிய சிறப்பின் கண்ணும் பேரிசை யூர்திப் பாகர் பாங்கினுங் - காமக் கிழத்தி மனையோ ளென் றிவர் ஏமுறு கிளவி சொல்லிய வெதிருஞ் சென்ற தேஎத் துழப்புகனி விளக்கி இன்றிச் சென்ற கன்னிலை கிளப்பினும் அருந்தொழின் முடித்த செம்மற் காலை விருந்தொடு நல்லவை வேண்டற் கண்ணும் மாலை யேந்திய பெண்டிரு மக்களுங் கேளி சொழுக்கத்துப் புகற்சிக் கண்ணும் ஏனைய வாயிலோ ரெதிரொடு தொகைஇப் பண்ணமை பகுதிப் பதினோரு மூன்றும் எண்ணருஞ் சிறப்பிற் கிழவோன் மேன. இது தலைவற்கு உரிய கிளவியெல்லாம் தொகுத்துணர்த்துதல் நுதலிற்று. கரணத்தினமைந்து முடிந்தபின்பு, நெஞ்சு தளை யவிழ்ந்த புணர்ச்சி முதலாக ஏனை யவாயிலோரெதிசொகூேடிப் பண்ணுத லமைந்த பகுதியினையுடைய முப்பத்தின் மூன். றிடத்தினும் கூறல் எண்ணுதற் கரிய சிறப்பினையுடைய கிழவோன் மேலன என்றவாறு. இடம் என்பது வகையிற் கூறியவ் தனால் உரைக்கப்பட்டது. கூற்றென்பது வரு இன்ற சூத்திரத்தினும் கொணர்ந்துரைக்கப்பட்டது. கரணத்தி னமைந்து முடித்தகா ல என்பது - ஆசான்புணர்த்த கரணத்தினால் வதுலை முடிந்தபின் என்றவாறு. நெஞ்சு தளையவிழ்த லாவது --தலைவியைத் தலைவன் கண்ணுற்றஞான்று தலை வன் மாட்டு உனதாகிய பெருமையும் உமனும் தலைவிமாட்டு உளதாகிய அச்சமும் நாணும் மடனும் எதுவாக இயற்கைப்புணர்ச்சி - இடையீடுபட்டுழி வேட்கை தணியாது வரைக் தெய்துங்கா றும் இருவர்மாட்டும் கட்டுண்டுகின்ற நெஞ்சம் கட்டுவிடப்படுதல், இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைவன் அலாறிவு றுக்கப்பட்டு நீங்கி விரைந்தெய்துங்காறும் புணர்ச்சி வேட்கையாற் செல்கின்ற நெஞ்சினை இருவரும் வேட்கைதோற்றாமல் தளைக்கப்பட்டத் னைத் தளை என் றாலும் ஒன்று. இலையிரண்டினும் மிகுதி பொருளாகக் கொள்க. உதாரணம்:-- உழுந்து தலைப்பெய்த கொழுங்களி விதவைப் பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகாற் நண் பெரும் பர்தர்த் தருமணன். [3]ம்ரி மனைவிளக் குறுத்து மாலை தொடரிக் கனையிரு அகன்ற 2கவின்பெறு காலைக் கோள்கா னீக்கிய கொடுவெண்டிங்கட் கேடில் விழுப்புகழ் நாடலை வந்தென உச்சிக் குடத்தர் புத்தகன் மண்டையர் பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர் முன்னவும் பின்னவு. முறைமுறை தரத்தரப் புதல்வர்ப் பயந்த திதலை யவ்வயிற்று (பிப்தி)-1. பின்னுத. 2. வின் பேருது.