பொருளதிகாரம் - கற்பியல் உா உடு இதனுன் 'நுந்தை நன்னாட்டு ' என்றதனால் தலைவிபெருமையும் நின்னோய்க் சியற்றிய வெறி நின்றோழி யென்வயி னோக்கலிற் போலும்' என்றதனால் குற்றஞ்சான்ற பொருள் என்பதும் அறிந்து கொள்க. நாமக் காலத் துண்டெனத் தோழி மேழறு கட்வு ளேத்திய மருங்கினும் என்பது.- அச்சக்காலத்து நமக்குத் துணையாயிற்றெனத் தோழி யேமுறுகடவுளை யேத் துதற்கண்ணும் தலைவன் கட் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம் வந்தவழிக்கான்க. அல்லல் தீர ஆர்வமொடு அளைஇச் சொல்லுறு பொருளின்கண்ணும் என்பது-- தலைவி தன் துன்பம் தீர ஆர்வத்தொடு பொருந்தச் சொல்லப்பட்ட பொருண்மைக்கண்ணும் தலைவன் கூற்று நிகழும் என்றவாறு. என்றது . கனவுக்காலத்து வருந்திய வருத்தக் தீரத் தனது காதன் மிகுதி தோன்றச் சொல்லுதற் பொருளின் கண்ணும் என் றவாறு. உதாரணம்;-- "யாயும் யாயும் யாராகியரோ எந்தையு நுந்தையு மெக்முறைக் கேளிர் யானும் நீயு மெவ்வழி யறிதுஞ் செம்புலப் பெய்ந்தீர் போல அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே.” (குறுந் - சN] என வரும். சொல்லென வேனது சுவைப்பினும் நீ கை தொட்டது வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென அடிசிலும் பூவுந் தொடுத்தற் கண்ணும் என்பது-யா தானும் ஒன்றை நுகரினும் கையால் தொட்டது வானோர் அமிழ்தம் புரையும்: - இதற்குக் கார ணம் சொல்லுவாயாக: என்று. அடிசில் தொடுத்தற்கண்ணும் பூத்தொடுத்தற்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனால், சாந்து முதலியனவும் கொள்க. 2-தாரணம் வந்தவழிக் காண்க. வேம்பின் பைங்காயென் றோழி தரினே தேம்பூங் கட்டி ” (குறும் - mrs ] எனத் தலைவன் கூறினமை தோழி கூறு தலானும் அறிக. அந்தணர் திறத்தும் சான்றேர் தேஎத்தும் அந்தமில் சிறப்பிற் பிறர் பிறர் திறத்தினும் ஒழுக்கம் காட்டிய குறிப்பினும் என்பது--பார்ப்பார் கண்ணும் சான்றோர் கண்ணும் ழிக்க சிறப்பினை யுடைய பிதராகிய அவரவரிடத்தும் ஒழுகும் ஒழுக்கத்தைக் குறிப்பினால் காட்டிய விடத்தினும் கான் றவாறு. உதாரணம் வந்தவழிக் கண்டு கொள்க. ஒழுக்கத்துக்களவினுள் திகழ்ந்த அருமையைப் புலம்பி யலமர லுள்ளமொ டளவியவிடத்தும் என்பது --ஒழுக்கத்தினுங் களவுக்காலத்து நிகழ்ந்த அருமைனயத் தனித்துச் சுழன்ற உள்ளத்தோடே உசாவிய விடத்தும் என்றவாறு. உதாரணம் வச்தவழிக் காண்க. (பிரதி)- 1. னமையேனத். 29
பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/92
Appearance