பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஉ தொல்காப்பியம் - இளம்பூரணம் உறலருக்குரைமையி னூடன் மிதத்தோளைப் பிறபிற பெண்டிரிற் பெயர்த் தற்கண்ணும் என்பது - டெல் மிகு தோளை உறுதற்கருமையாற் பிறபிற பெண்டிர் எது (வாக] ஊடல் உணர்த்தற்கண் ணும் என் றவாறு, புனம்வளர் பூங்கொடி யன்னாய்" என்னும் மருதக் கலியுள், ஒருத்தி, புலவியாற் புல்லா திருந்தா ளலவுற்று வண்டின மார்ப்ப விடையிட்டுக் காதலன் நண்டா ரகலம் புகும். (கலித் - கூஉ) எனப் பிறபிற பெண்டிரைக் காட்டித் தலைவன் மடலுணர்த்தியவாறு அறிந்து கொள்க: பிரிவினெச்சத்துப் புலம்பிய வீருவரைப் பரிவு நீக்கிய பகுதிக்கண்ணும் என்பது- பிரிவு நிமித்தமாக வருந்திய மனையாளையும் காமக்கிழத்தியையும் அவ்வருக் தத்து நின்று நீக்கிய பகுதிக் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. அஃதாவது பிரியேன் என்றல். பொன்னும் மணியும் போலும் யாழநின் ஈன்னார் மேனியும் நாறிருங் கதுப்பும் போது மணையும் போலும் யாழநின் மாத ருண்கணும் வனப்பின் தோளும் இவைகான் டோறு ப:கமலிந் தியானு மறதிலை பெற்றோ ஈனையே ன தன் நிலைப் பொலர்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன் வினையும் வேறு புலத்திலே னினையின் யாதினிற் பிரிகோ மடந்தை காத ராலுங் கடலினும் பெரிதே.'” (நற்றிணை - சுசு) இச்கூற்று இருவர்மரட்டும் ஒக்கும். நீன்று நனி பிரிவின் அஞ்சிய டையும் என்பது --நிலைநிற்க மிகப்பிரியும் பிரிவின் கன் அஞ்சிய நோயின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு, "ஆள்வழக் கற்ற சுரத்திடை (க்) கதிர்தெற் ளெரி பரந்த நெடுநிலை யோஅத்துப் போழ்aam முயங்கும் புல்லெ னுயர்சினை முடைகசை யிருக்கைப் பெடைமுக நோக்கி பூன் பழித் தன்ன வெருவரு செஞ்செவி எருவைச் சேவல் கரிபுசிறை தீய வேனி னீடிய வேய்யர் நனந்தலை மலையுழக் தெய்துஞ் செய்வினைப் பொருட்பினிப் பல்'லிதழ் மழைக்கண் மா (அ) யோள் வயிற் பிரியப் புணர்வ தாயிற் பிரியா தேத்துமூலை முற்றம் வீங்கப் பல்லூழ் சேயிழை தெளிர்ப்பக் கலை இ நாளு (பிரதி) -1. புள்வளர். 2. மனையும்.. 3. யாழத்துப்.