பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

சிறப்புப் பாயிரம்.

சிறுகினி யூட்டப், புகுவே னென்று புதுமதி மழுங்கப், பனிங்கரிந் தமைத்து விளங்கறை புக்குப், பித்திகைத் தலத்தி லொத்துத் தோன்று, நீழற் பஞ்சர நேர்சென்று திறத்தல், பின்படர் காதல ரன்புற நோக்க, வுறுநர ணொடுநகைத் தோடித் தழுவும், வளமளி புதுவை மாநக ராளி, யவமெ லாஞ் சாரா தகலுற னகற்றிச், சிவமெலாம் புனைந்த சிவஞானத் தேவர், பவமெலா முவந்து பண்ணிய மாப்பெருந், தவமெலாந் திரண்டொரு தனயனா யுதித்தோன், பூவிலுந் திசையிலும் புகலுறு மற்றைய, தீவிலு மிருசுடர் திரிதரும் பெரிய, கோவிலுந் தீஞ்சுவை கொழிக்குத் தமிழ்வலோர், நாவிலும் பாவிலும் நடிக்கும் புகழாலுண்மையு நூலுணர் நுண்மையும் வறுமைகொல், வண்மையுங் காட்சிக் கெண் மையும் பகைதெறு, இண்மையுங் கதிரவா மொண்மையு மதியவாந், தண்மையுங் கண்மையுந் தழைதரு செல்வன், வண்டினங் குழுமிக் கொண்டினி தேறிக், கிண்டிடப் பரு முகை விண்டின் னறவ, மண்டிப் பெருக வுண்டு தெவிட்டுந், தண்டொடை புனையும் திண்டோள் வலியா, லேர்திகழ்ந் திலங்குங் கார்முடி புனைந்து, சீர்பெற வுயர்ந்து நேருறக் கீழ்போய், நீர்நிறைக் தமைந்த வார்கடல் வளைந்த வச்ச, பார்நடு நின்ற மேருவை வென்றோ, னெற்று திரைப்புனல் சுற்றிய வசுந்தரை, யுற்றநன் னுல்கண் முற்றுற வாய்ந்து, கற்றநா வலர்கள் சொற்றபாக் களையிஃ, திற்றிஃ திற்றென மற்றுணர் புலமையான், மலர்பொதுல் சோலை கலவுற வுடுத்தி, யுலகெலாம் புகழ நிலவுதென் கூட, விலகுபொற் சலச மலர்தட மமர்ந்த, நலமலி சங்கப் பலகையை வென்

73