பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

திருவள்ளுவர் திருக்குறள். றேன், கரவுறு... வென்றேன், வஞ்சகப் பிறப்பையும் இறப்பையும் - ஒழித்து, சிவனுடைய மேம்பாடுற்ற மெய்ஞ் ஞானத்தின் வலிமையற்ற, முத்தியை அளிக்க வல்லதாகிய பாம்பு பொருந்தியுள்ள சடையையுடைய பரசிவ பத்தியான் ஆகாயத்தை அலாவுகின்ற இமய மலையின் அரசனுடைய மகன் தங்குகின்ற இடப் பாகத்தையுடைய சிவபிரானை அருச்சனை செய்ய, ஒரு நாள் குளிர்ச்சி பொருத்திய நன் மணமுள்ள தாமரை மலர்களை எண்ணியபோது ஒன்று குறைந்ததனால், தன் கண்ணைத் தோண்டி அளித்த கார் நிறத்தோனாகிய திருமாலை வென்றேன், எம்வெந் நலங்கட்கு... வென்றேன்-எந்தெந்த நலங்களுக்கு எந்தெந்த நலம் உரித்தோ அந்தந்த நலங் கலால் அந்தந்த நலத்தை வென்றேன், சிந்தாமணியோ ---நவின்றனனா வேண்டியவற்றை யெல்லாம் அளிக்கும் சிந்தாமணியோ, கெடாத காமதேனுவோ, தெய்வத்தன்மை பொருந்திய சர்பகத் தருவோ, மழையைப் பெய்யும் மாட்சிமைப்பட்ட மேகமோ, சங்க நிதியோ, பதும நிதியோ, இல் வருவினை எடுத்தது, நன்மை அமைத்த இவ் வுருபு என்ன வென்று , அறிவால் உணர்த்திலம் எனப் புவியிலுள்ளோர் சொல்லுகின்ற பொன்னுச்சாமி என்னும் மக்கட் கரசன் மிக மனம் மகிழ்ந்து சொல்லினன் ஆக, இனி தினிது...பதித்தனன் - நல்லது நல்லது என் வெறுப்பற்று விருப்ப முற்று, ' இவனிடத்து சிதைத்த சொல்லுதற் கரிய அற மெல்லாம் தனக்கு உற்ற காட்டாக நிலைபெறக் கொண்டிருக்கும் நூல், பழமையான (இப்) பெரிய உலகத்தில் இந்நூலே யாகலின், சொல்லியது மிகப் பொருத்தும்' என்று நினைத்து, எவ்விடத்தும் நிலைந்து நிலவுறும்படியாக அச்சில் பதிப்பித்தனன், விடையத்தில் உதித்தோன்- புலங்களிற் செல்லும் தடையற்ற மனத்தை எடையற்றுப் போகும்படியாக அடக்கி (ச் சிவபிரான்) திருவடிக ளிரண்டில் வைக்கும் தன்மையை உயிர்கட்கு அறிவிக்கப் பூமி யெங்கும்

80