பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் உயிர்மயங்கியல் ௯௯ யின்கோடு, ஞெமையின்கோடு, நமையின் கோடு எனவும்; தூதுணையின்காய், வழுதுணை யின்னாய் எனவும்; ஐழையின்கோடு, வழையின்பூ எனவும் வரும். 'அவண்' என்றதனால், வளைத்திரன் என வல்லெழுத்துப்பேறும்கொள்க. (15) உ.அஎ. திங்களு நாளு முந்துகிளந் தன்ன. இஃது, இயைபுவல்லெழுத்தினொடு சாரியைப்பேறும் வல்லெழுத்து விலக்கிச் சாரியைப்பேறும் கூறுகின்றமையின் எய்தியதன்மேற் சிறப்புவிதியும் எய்திய தவிலக் கிப் பிறிதுவிதியும் வகுத்தல் நுதலிற்று. இ-ள்:- திங்களும் நாளும் முந்து கிளந்த அன்ன - ஐகாரவீற்றுத் திங்களை உணரகின்ற பெயரும் அவ்வீற்று நாளை உணர்கின்ற பெயரும் முன் இகாவிற்றுத் திங்களும் நாளும் கிளந்த தன்மையவாய் இக்கும் ஆனும் பெற்று முடியும். உம் சித்திரைக்குக் கொண்டான், கேட்டையாத் கொண்டான்; சென்றான் தந்தான், போயினான் எனவரும். நாள் முன்கூறா து திங்கள் முன்கூறியவதனால், கரியவற்றுக்கோடு எனவும்; அவை யத்துக்கொண்டான் எனவும்; வழைங்கோடு, வழைக்கோடு எனவும்; கலேங்கொடு, கலெக் கோடு எனவும் இவ்வீற்று முடியாதன வெல்லாம் கொள்க. உஅஅ. மழையென் கிளவி வளியிய னிலையும். {அச) இந்து, இயைபுவல்லெழுத்தினேடு அத்துப்பேறும் வல்லெழுத்து விலக்கி இன் னும் வகுக்கின்றமையின் எய்தியதன்மேற் சிறப்புவிதியும் எய்தியதுவிலக்கிப் பிறிது விதியும் கூறுதல் நுதலிற்று. இ-ள்:-மழை என் கிழவி வளி இயல் நிலையும்-மழை என்னும் ஐகார வீற்றுச் சொல் இகாவீத்து வளி என்னும் சொல் அததும் இன்னும் பெற்று முடிந்த இயல்பின் கண்ணே நின்று முடியும். உ-ம். மழையத்துக் கொண்டான், மழையிற்கொண்டான்; சென்றான், தந்தான் போயினான் எனவரும். உவுகூ. செய்யுண் மருங்கின் வேட்கை யென்னும் ஐயெ னிறுதி யவாமுன் வரினே மெய்யொடுங் கெடுத வென்மனார் புலவர் டகார ணகார மாதல் வேண்டும். - (@) இஃது, இவ்வீற்றுள் ஒன்றற்கு அல்வழிக்கண் செய்யுள் முடிபுகூறுதல் நுதலிற்று. இள்-செய்யுள் மருங்கின் வேட்சை என்னும் ஐ என் இறுதி செய்யுனிடத்து அல்வழிக்கண் வேட்கை என்னும் ஐகார வீற்றுச்சொல், அவா முன்வரின்-அவா என் னும் சொல் தனக்கு முன்னர் வரின், மெய்யொடும் கெடுதல் என்மனார் புலவர்-அவ் வைகாரம் தான் ஊர்ந்த மெய்யொடுங்கூடக் கெடுகவென்று சொல்லுவர் புலவர்;டகா ரம் ணகாரம் ஆதல் வேண்டும்- அவ்விடத்து நின்ற டகாரவொற்று ணகாரவொற்றாய்த் திரிந் துமுடிதல் வேண்டும். உ-ம் "வேணவா நலிய வெய்ய வுயிரா" எனவரும். இதனை உம்மைத் தொகையாகச்சொன்க அவளிவன்பது அவ்வேட்கையின் மிகுகி.