பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஙயகூ ௩சக. தொல்காப்பியம் - இளம்பூரணம் தேனென் கிளவி வல்லெழுத் தியையின் மேனிலை யொத்ததும் வல்லெழுத்து மிகுதலும் ஆமுறை பிரண்டு முரிமைபு முடைத்தே வல்லெழுத்து மிகுவழி பிறுதி யில்லை. இதுவும் அது- இ-ள்:-தேன் என் கிளவி வல்லெழுத்து இயையின்-தேன் என்னும் சொல் வல் லெழுத்து முதன்மொழியாய் வந்து பொருந்தின், மேல்நிலை ஒத்தலும் வல்ழுெத்து மிகுதலும் அ முறை இரண்டும் உரிமையும் உடைத்து மேல் மீன் என்னும் சொல்விற் குச் சொன்ன திரிபுறழ்ச்சியுன் நிலைமையை யொத்துமுடிதலும் வருமொழி வல்லெ ழுத்து மிக்கு முடிதலுமாகிய அம்முறையுடைய இரண்டினையும் உரித்தாதலையும் உடைத்து; வல்லெழுத்து மிகுவழி இறுதி இல்லை - வல்லெழுத்து மிகுமிடத்து நிலை மொழியிறுதி னசைவொற்று நிலையின் வீக் கெடும். 'உரிமையும்' என்றவும்மை "மெல்லெழுத்து மிகினும்" [சூத் - கூசஉ ] என மேல்" வருகின்ற முடிவினை நோக்கி நின்றது. உ-ம். தேன்குடம், தேற்குடம்; சாடி, தூதை, பானை எனவும்: தேக்குடம்; சாடி, பானை எனவும் வரும். ஙசஉ. மெல்லெழுத்து மிகினு மான மில்லை. இது, மேலதற்கு எய்தியமேற் சிறப்பு விதி யுணர்த்துதல் நுதலிற்று. (சரு) இ-ள்: மெல்லெழுத்து மிகினும் மானம் இல்லை - தேன் என் கிளவி வல்லெ ழுத்து வந்தால் வல்லெழுத்து மிகுதலேயன்றி மெல்லெழுத்து மிக்கு முடியினும் குற்றம் இல்லை. னகரக் கேடு அதிகாரத்தாற் கொள்க உ-ம்;- தேங்குடம்; சாடி, தூதை, பானை எனவரும். மெல்லெழுத் தியையி னிறுதியோ டுறழும். (*) இது, மேலதற்கு மென்கணத்துக்கண் தொகைமரபிற் கூறிய முடிபு ஒழிய வேறு முடிபு கூறுதல் நுதலிற்று. இன்:-மெல்லெழுத்து இயையின் இறுதியோடு உறழும் -த்தேன் என் கிளவி மெல்லெழுத்து முதல்மொழி வந்து இயையின் நிலைமொழியிறுதி னகர் வொற் துச்செடுதலும் தொடாமைப்பாகிய உறழ்ச்சியாய் முடியும். தேன்ஞெரி கேஞெரி நளி முரி எனக்கொள்க. சகூ) மேல் மான சில்லை" (சூத்திரம் என்றதனான், இறுதியோடு உறழும் என் றது ஈறுகெட்டு வருமொழி மெல்லெழுத்து மிக்கும் பிகாதும் உறழ்தற்கும், வருமொழி மிகாது இறுதி கெட்டும் கெடாதும் உறழ்தற்கும், அவ்விரண்டதற்கும் உரித்தாய்ச் சென்றதனை விலக்கி வருமொழி மிகாதே நிற்ப அவ்வீறே கெட்டும் கெடாதும் நின்று உறழுமென்பது கொள்ளப்பட்டது. அதன்மேல் "ஆமுறை' [சூத்திரம்' சரு ] என்பதனான்,சிறுபான்மை ஈறு கெட் டுத் தேஞ்ஞெரி, சளி, முரீ என மெல்லெழுத்து மிகுதலும் கொள்க. 1(100)