பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எடுஅ தொல்காப்பியம் - இளம்பூரணம் இது, மேல் முடிபு கூறியவற்றுள் ஒன்றற்கு வேறு ஓர் முடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள்:-கன் என் கிளவி வேற்றுமையாயின்-கன் என்னும்சொல் வேற்றுமைப் பொருட் புணர்ச்சியாயின், ஏனை எகினொடு தோற்றம் ஒக்கும் - ஒழிந்த மரமல்லா எகி னெடு தோற்றம் எத்த அசரமும் வல்லெழுத்தும் பெற்றமுடியும். ஈ-ம்- கன்னக்குடம்; சாடி, சுதை,பானை, ஞாற்சி, நீட்சி, மாட்சி, வலிமை எனவரும். சிறுபான்மை சன்னக்கடுமை எனக் குணவேற்றுமைக்கண்ணும் இம்முடிபுகொள்க தோற்றம்' என்றதனால், அல்வழிக்கண் அகரமும், வன்கணத்துக்கண் மெல்லெ ழுத்தும் கொள்க. கன்னங்கடிது; சிறிது, நீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண் டது, யாது, வலிது எனவரும். இன்னும் 'தோற்றம்' என்றதனால், சிறுபான்மை கன்னங்கடுமை; சிறமை தீமை, பெருமை என்ற குணவேற்றுமைக்கண்ணும் அகரமும் மெல்லெழுத்தும் கொள்க. இக் 'கன்' என்பது வேற்றுமை முடிபிற்கு மேற்கூறியது குணவேற்றுமைக்கு எனவும், ஈண்டுக்கூறியது பொருட்பெயர்க்கு எனவும் கொள்க. உசுஅ. இயற்பெயர் முன்னர்த் தந்தை முறைவரின் முதற்கண் மெய்கெட வகர நிலையும் மெய்யொழித் தன்கெடு மல்வியற் பெயரை. (e) இஃது, இவ்வீற்று விரவுப்பெயருள் இயற்பெயர்க்குத் தொகை மரபினுள் எய்தி யது விலக்கிப் பிறிதுவிதி கூறுதல் நுதலிற்று. இ-ள்:- இயற்பெயர் முன்னர் தந்தை முறைவரின்-னகாரவீற்று இயற்பெயர் முன்னர்த் தந்தை என்னும் முறைப்பெயர் வருமொழியாய் வரின், முதற்கண் மெய் கெட அகரம் நிலையும் முதற்கண் மெய்கெட அதன்மேல் ஏறிகின்ற அசுரம் கெடாது நிலைபெறும். அ இயற்பெயர் மெய் ஒழித்து அன் கெடும்-நிலைமொழியாகிய இயற்பெயர் அவ் அன் என்னும் சொல்லில் அகரம் எறிகின்ற மெய்யை ஒழித்து அவ் அன்தான் கெட்டு முடியும். உ-ம். சாத்தந்தை, கொற்றத்தை எனவரும். 'முதற்கண் மெய்' என்றதனால், சாத்தன்தந்தை, கொற்றன்றந்தை என்னும் இயல்பு முடிபும் கொள்க. ஆதனும் பூதலும் கூறிய வியல் பொடு பெயசொற் றகரந் துவரக் கெடுமே. இது, மேலதற்கு எய்தியதன்மேற் சிறப்விதி கூறுதல் நுதலிற்று. (@) இ-ள்:- ஆதனும் பூதனும்- மேற்கூறிய இயற்பெயருள் ஆதனும் பூதனும் என் னும் இயற்பெயர்கள், கூறிய இயல்போடு பெயர் ஒற்று அக்ரம் துவரகெடும் -மேற்கூறிய செய்கையோடு நிலைமொழிப்பெயருள் அன்கெடநின்ற ஒற்றும் வருமொழியுள் ஒற்றுக் கெடநின்ற அகரமும் முற்றக்கெட்டு முடியும்.