பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் புள்ளிமயங்கியல் இயற்கையாதலு மாகாரம் வருதலும் கொளததகு மரபி னாகிட அடைத்தே ள உரு இஃது, இவ்வீற்று வினைக்குறிப்புச் சொல் ஒன்றற்கு வேறு முடிபு கூறுதல் நுத விற்று இல் என் கிளவி இன்மை செப்பின் - இல் என்னும் சொல் புக்குறையும் இல்லை உணர்த்தாது ஒரு பொருளது இல்லாமையை உணர்த்துமிடத்து,வல்லெழுத்து மிகுதலும் ஐ இடை வருதலும் இயற்கை ஆதலும் ஆகாரம் வருதலும் - அல்வழி வல் லெழுத்து மிருதலும் ஐ இடை வருதலும் இயல்பாதலும் ஆகாரம்மிக்கு முடி தலும் ஆகிய இம்முடிபு நான்கும், கொளத்தகும் மரபின் ஆகு இடன் உடைத்து - இச்சொல்லிற்கு முடிபாகச் கொளத்தகும் மாபானே இதன் முடிபு ஆகும் இடன் உடைத்தி. 'கொளத்தகு மரபு' என்றதனான், வல்லெழுத்து மிக்கவழி ஐகாரம் வருதலும், ஆகா ரம் மிக்கவழி வல்லெழுத்து மிகுதலும் கொள்க. இயல்பு முற்கூறாது ஒழிந்ததினால், வல்லெழுத்து மிகுதி ஆகாரம் வந்தவழி மிக்கே முமுடி தலின் சிறைப்புடைத்தாதலும், ஐகாரம் வந்தவழி மிகுதலும் மிகாமையுமுடைமையின் சிறப்பின்றாதலும் கொள்க. உ-ம். இவ்வேக்கள், இல்லைால்; இஸ்கள், இவ்வலாக்கல்; சுனை,அடி, பறை என வரும். இல்லைக்கல், இலைகல் என்பன இல்லை என்னும் ஐகாவீற்றுச் சொல் முடி பன்றோவென்றும், இல்லாக்கல் என்பது உள்ள என்னும் பெயரெச்சத்து எதிர் மறையாகிய அகாரவீற்றுச் சொல்லது முடிபன்றோ வென்றும், இல்கல் என்பது பண் புத் தொகைமுடிபன்றோ வென்றும் கூறின் அம்முடிபுகளோடு இம்முடிபுகள் எழுத் தொப்புமையன்றி, இவை ஒசைவேற்றுமையுடைய வென்பது போலும் கருத்து. அவ் வோசை வேற்றுமையாவன, ஐகார வீறாயவழி அவ்வைகாரத்துமேல் ஒலியூன்றியும், லகாரவீறாய் வழி அந்த லகாரவொற்றின்மேல் ஒலியூன்றியும், அந்த லகாரவீறு இயல்பு முடிபாய வழிப் பண்புத்தொகைபோல ஒரு திரண்மையாக ஒலியா இடையற்று லகர த்துமேல் ஒலியூன்றியும், ஆகாரவீறாயவழி ஒரு திரண்மையாய் அவ்வகாரத்துமேல் ஒலி ஐன்றியும், ஆண்டு லசாரவீணாய்வழி ஒரு திரண்மையாக ஒலியாது அந்த லகாத்துமேல் ஒலியூன்றியும் வரும் வேறுபாடுகள் போலும். இல் என்பது எதிர்மறை வினைக்குறிப்புமுத்து விரவுவினை. ஙஎ௪. வல்லென் கிளவி தொழிற்பெய ரியற்றே, (எஎ இதுவும், இவ்வீற்றுள் ஒன்றற்கு அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும் எய்தி யது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. இ-ள்:வல் என் கிளவி தொழிற்பெயர் இயற்று -வல் என்னும் சொல் அல் வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும் ஞகாரவீற்றுத் தொழிற்பெயர் இயல்பிற்றாய் வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும் பெற்றும், மென்கணத்தும் இடைக்கணத்து வகரத்தும்காம் பெற்றும் முடிவும். உ-ம். வல்லுக்கடிது; சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது எனவும்: வவ்னுக்கடுமை சிறுமை, தீமை, பெருமை, ஞற்சி, ரீட்சி, மாட்டு, வலிமை எனவும் வரும். (எஅ)