பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ள உஅ தொல்காப்பியம் - இளம்பூரணம் ஈஅங. ஏனை வகரந் தொழிற்பெய ரியற்றே. இஃது, இவ்வீற்றுள் ஒழிந்த ஒன்றற்கும் அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண் ணும் முடிபு கூறுகின்றது. இ-ள்:-ஏனை வகரம் தொழிற்பெயர் இயற்று ஒழிந்த வகரவீறு ஞகரவீற்றுத் தொழிற்பெயர் இயல்பிற்றாய் வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும் பெற்றும் அல்லன வற்றுக்கண் உகரமே பெற்றும் முடியும். உ-ம். தெவ்வுக்கடிது; சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டகி, வலிது எனவும்: தெவ்வுக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை, ஞாற்சி,நீட்சி, மாட்சி, வலிமை எனவும் வரும். ௩.அசி, முகார விறுதி ரகார வியற்றே இது, முகாரவீற்று வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. (அஎ) இன்:-ழகார இறுதி சகார இயற்று முகாரவீற்றுப்பெயர் வன்கணம் வந்தால் வேற்றுமைக்கண் ரகாரவீற்று இயல்பிற்றுய் வல்லெழுத்து மிக்குமுடியும். உம். பூழ்க்கால்; சிறகு, தலை, புறம் எனவரும். ஙஅரு. தாழென் கிளவி கோலொடு புணரின் அக்கிடையருதலுரித்து மாகும். (அ) இஃது, இவ்வீற்றுள் ஒன்றற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று. இ-ள்:-தாழ் என் கிளவி கோலோடு புணரின்-தாழ் என்னும் சொல் கோல் என்னும் சொல்லொடு புணரும் இடத்து, அக்கு இடை வருதலும் உரித்து - வல்லெ ழுத்து மிகுதலேயன்றி அக்குச்சாரியை இடை வந்து முடிதலும் உரித்து. உ-ம். தாழக்கோல் எனவரும். ஙஅசு. தமிழென் கிளவிபு மதனோ ரற்றே. இதுவும் அது. (அக) இ-ள்:- தமிழ் என் கிளவியும் அதன் ஒர் அற்று - தமிழ் என்னும் சொல்லும். அதனோடு ஒரு தன்மைத்தாய் வல்லெழுத்து மிகுதலேயன்றி அக்குப் பெற்றும் முடியும் உம். தமிழ்க்கூத்து; சேரி, தோட்டம், பன்ளி எனவரும். ௩.அ. குமிழென் கிளளி மாங்பெய ராயின் பிரென் கிளவியோ டோரியற் றாகும். (கூய) இதுவும், அல்வீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதலிதி வகுத்தல் நுதலிற்று. இன்:-ஞமிழ் என் கிளவி மாப்பெயர் ஐயின் குமிழ் என்னும் சொல் குமிழ்த் தல் என்னும் தொழிலன்றி மரப்பெயராயின், பீர் என் கிளவியோடு ஓர் இயற்று ஆகும் - பீர் என் கிளவியோடு ஓர் இயல்பிற்றாய் மெல்லெழுத்தும் அம்முச்சாரியையும் பெற்று முடியும். உ-ம். குமிழங்கோடு; செதிள், தோல், பூ எனவரும். 'ஓர்இயற்று' என்றதனால், பிறவற்றிற்கும் இம்முடிபுகொள்க. மகிழங்கோடு எனவரும். (கூக)