பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கூஙஉ சர். தோல்காப்பியம் - இளம் பூரணம் ஆய்த நிலையிலும் வரைநிலை பின்றே. தகரம் வரூஉங் காலை யான. இது, மேலதற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. இ-ள்:- ஆய்தம் நிலையலும் வரை நிலை இன்று-(னகாரம் டகாரமாயே திரியாது) ஆய்தமாய் (த்திரிந்து) நிற்றலும் வரையும் நிலைமை இன்று, தகரம் வரும் காலை- தகர முதல்மொழி வரும் காலத்து. உ-ம். முஃடீது, முட்டீது எனவரும்.('ஏகாரம்' ஈற்றசை. உகரநீட்டம் செய்யுள் விகாரம். 'ஆன்' இடைச்சொல், 'அகரம்' சாரியை. வரைநிலைமை - கடியும் நிலைமை. (ச). சாக. நெடியத னிறுதி யியல்பா குநவும் வேற்றுமை யல்வழி வேற்றுமை நிலையலும் போற்றல் வேண்டு மொழியுமா ருளவே. இது, மேலதற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. இ-ள்:- நெடியதன் இறுதி இயல்பாகுநவும் -(ளகாரம்) நெடியதன் இறுதி திரி யாது இயல்பாய் முடிவனவற்றையும், வேற்றுமை அல்வழி வேற்றுமை நிலையலும்- வேற்றுமை அல்லாத அல்வழியிடத்து வேற்றுமை (யின்இயல்புடையன வாய்த்திரிந்து) முடிதலையும், போற்றல் வேண்டும் மொழியும் உள-போற்றுதல் வேண்டும் மொழி களும் உள. உ-ம். வாள்கடிது,கோள்கடிது; சிறிது, தீது, பெரிது எனவும்: தோட்கடிது, நாட்கடிது; சிறிது, தீது, பெரிது எனவும் வரும். போற்றல் வேண்டும்' என்றதனான், உதளங்காய்; செதிள், தோல் பூ என முப்பெற்று முடிவன கொள்க ['ஆர்,' 'ஏ' அசைகள். அம்மு-அம் சாரியை.] (ளரு) சாஉ. தொழிற்பெய செல்லார் தொழிற்பெரியல. இஃது, இவ்வீற்றுத் தொழிற்பெயர்க்கு வேற்றுமைக்கண்ணும் அல்வழிக்கண் ணும் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. இ-ள்: தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல - (ளகார ஈற்றுத்) தொழிற்பெயரெல்லாம் (வேற்றுமைக்கண்ணும் அல்வழிக்கண்ணும் ஞகார ஈற்றுத் தொழிற்பெயர் இயல்பிற்றாய் (வன்கணம் வந்தவழி வல்லெழுத்தும் உகரமும் பெற றும் மென்கணமும் இடைக்கணத்து வகரமும் வந்தவழி உகரம் பெற்றும்) முடியும். உ-ம். துள்ளுக் கடிது; சிறிது, தீது, பெரிது: ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது எனவும்: துள்ளுக் கடுமை; சிறுமை, தீமை, பெருமை ; ஞாற்சி நீட்சி, மாட்சி, வலிமை எனவும் வரும். 'எல்லாம்' என்றதனால், தொழிற் பெயர்கள் இருவழியும் இவ்வாறன்றிப் பிற வாறு முடிவனவும் கொள்க. உம் கோள் கடிது, கோட் கடிது; வாள்கடிது, வாட்கடிது; சிறிது, தீது, பெரிது எனவும்: கோள் கடுமை ; கோட் கடுமை; வாள் கடுமை, வாட் கடுமை; சிறுமை, தீமை, பெருமை எனவரும். ஈண்டு, வாள் என்றது கொல்லுதலை. (AT)