பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

0 ச தொல்காப்பியம் - இளம்பூரணம் தெரிந்து, எழுத்திலக்கணத்தைச் சொல்லும் முறைமை றயங்கா மரபிற் காட்டி, தொல்காப்பியனெனத் தன்பெயர் தோற்றி, பனுவலுள் புலந்தொகுத்தோன் படி மையோன் எனக்கூட்டுக. வடவேங்கடந் தென்குமரி யென்வே, எல்லே பெறப்பட்டது. வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலி னெனவே, எல் நுதலிய உம் பயனும் பெறப் பட்டன. முந்து நூல் கண்டு முறைப்பட வெண்ணி யெனவே, வழியும் யாப்பும் காரணமும் பெறப்பட்டன. பாண்டிய னலையத் தெனலே, காலமும் களனும் பெறப்பட்டன. அதங்கோட்டாசாற் கரிற்பத் தெரிந் தெனவே, கேட்டோர் பெறப்பட்டது. தொல்காப்பியனெனத் தன்பெயர் தோற்றியெனலே, யோன் பெயரும் தூற்பொரும் பெறப்பட்டன. மங்கலத்திசையாகலின், வடக்கு முன்கூறப்பட்டது. ஆள்' ஆக்கி கடல்கொள்வதன்". முன்பு பிறநாடும் உண்மையின், தெற்கும் எல்லைகூறப்பட்டது. கிழக்கும் மேற்கும் பிறநாடு இன்மையின், கூதப்பட வாயின. பிற இரண்டெல்லை கூருது இம்மலை யும் ஆறும் கூறியது, அவை தீர்த்தமாகலானும் கேடிலவாதலானும் எல்லாரானும் அறியப் படுதவானமென்றது. இவை அகப்பாட்டெல்லை. அண்டத் தமிழ்கூறும் நல்லுலகத்தென்றது, அல்வெல்லத் தமிழ்கூறும் நன் லாகிரியாது என்றவாறு. நல்லாசிரியர்-அகத்தியனார் முதலாயினோர். உலக மென் பது ஆசிரியரை அ என்றது ஆகு பெயரான், அவற்றை எல்லையாக வுடைய நிலத் தினை, இடையென்பது ஏழாமுருவு முறைப்பட வெண்ணி யென்றது, அம்முந்து நூல்களில் ஒன்றற் குரிய இலக்கணத்தினை ஒன்றன் இலக்கணத்தோடு ஆராய்ந் தாற்போல ஆராயாது முறைப்பட ஆராய்ந்து என்றவாறு. மற்று, நூல் செய்யும் இலக்கணமெல்லாம் இந்நூலுட்படச் செய்தானென்பது, இம்முறைப்பட வெண்ணி என்றதனாற் கொள்க. அவையாமாது 'ஒத்தே சூத்திர மெனவிரு வசைய", "சேரின் மணியை நிரல்பட வைத்தாங், கோரினப் பொருளை யொருவழி வைப்ப, தோத்தென மொழிப வயர்மொழிப் புலவர்" [செய்யுளியல்-கஎக); "நுட்ப மொட் பந்திட்பஞ் சொல்லித், சுருக்கங் கருத்தும் பகுதியோடு தொகைஇ, வருத்தமில் பொருட்பய னிகழ்ச்சி சூத்திரம்'; "பொதுவினுஞ் சிறப்பினும் போற்றுங் காலைப், பெறுதல் பெற்றவை காத்தல் காப்பொடு, பிறிதுபெற நிகழ்த்த லதன் கருத் தாகும்" "அதுவெ, பிண்டர் தொகைலகை குறியே செய்கை, கொண்டி யல் புறனடை யென்றதன் விகற்பமோ, டொன்றிய குறியே யொன்று மென்ப"; "ஆற்ற தொழுக்கே தேரைப் பாய்வே, சிய கோக்கே பருந்து வீழ்கென், குலசை நான்கே கிடக்கைப் பயனே"; "பொழிப்பே யகல நுட்ப மெச்சமெனப், பழிப்பில் சூத்திரப் பயனான் கென்ப'; பாடங் கண்ணழி வுதாரண மென்றிவை, நாடிற் திரிபில் வாகுதல்பொழிப்பே'; தன்னூன் மருங்கினும் பிறநூன் மருங்கினும், துன்னிய களிள் புறந்தோன்று விகற்பம் பள்ளியகை மென்மணி புலவர்"; எஅ ங்கலை அடைத்த னுட்பம்”; "துடைத்துக்கொள் பொருளை யெச்சு மென்ப'. இவற்றானும் பிரவற்றலும், அறிக இனி, ஜூஸ்செய்தற்கு உரியா னையும், நூல்செய்யும் ஆற்றையும் சொல்லுதும். "அப்புல மரிற்ப வறிந்து முதனூல், பக்கம் போற்றும் பயந்தெரிந் துலகத், திட்ப முடைய தெளிவர வடையோன், அப்புலம் படைத்தற் கமையு மென்ப"; "சூத்திர முசையென் ருயிரு திறனும்,