பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - குற்றியலுகரப் புணரியல். ளசஎ சச௩. இதுவும் அது. ஐந்த னொற்றே மசாரம் ஆகும். இ-ன் :- ஐத்தன் ஒற்று மகாரம் ஆகும் - ஐந்து என்னும் எண்னின்கண் நின்ற கார ஒற்று மகார ஒற்றாய் முடியும். உம்:-ஐம்பஃது எனவரும். ஆறன் நெடு முதல் குறுகியலாறே கின்று அறுபஃது எனவரும். 'வழு' குற்றுசா ஈறு அன்கும். (15_67) இதுவும் அது. இ-ள்:- எட்டன் ஒற்று ணகாரம் ஆகும் - எட்டு என்னும் எண்ணின்கண் நின்ற டகார ஒற்று ணகார ஒற்றாய் முடியும். உ-ம்:- எண்பஃது எனவரும். (ஏகாரம் அசை.] (ஙஅ) சசரு. ஒன்பா னெகாமிசைத் தகர மொற்றும் முந்தை யொற்றே ணகார மிரட்டும் பத்தென் கிளவி யாய்த பகரங்கெட நிற்றல் வேண்டு மூகாரக் கிளவி சுற்றிய தகரம் றகார மாகும். இ-ள்:- ஒன்பான் ஒகரமிரை தகரம் ஒற்றும் -(நிலை மொழியாகிய) ஒன்பது என் னும் சொல்லின் ஒகரத்திற்கு மேலாகத் தகரம் ஒற்றுய் மிக்கு வரும். முந்தை ஒற்று ணகாரம் இரட்டும் - முன் சொன்ன ஒகாத்தின் முன்னர் னகர ஒற்று இரண்டு ணகார ஒற்றாய் மிக்கு வரும். பத்து என் கிளவி பகரம் ஆய்தம் கெட ககாசக் கிளவி சிற்றல் வேண்டும் -(வருமொழியாகிய பத்து என்னும் சொல் தண்கண் பகரமும் ஆய்தமும் கெட (நிலைமொழியில் இரட்டிய ணகரத்தின் பின்னர்) உகாரமாகிய எழுத்து நிற்றல் வேண்டும்; ஒற்றிய தகரம் றகாரம் ஆகும் - (வருமொழியாகிய பத்து என்பதன் ஈற்ற தன்மேல் ஏறிய உகரம் கெடாது பிரித்து நிற்ப) ஒற்றய் கின்ற தகரம் றகார ஒற்றாகும். இஃது, ஒன்பதும் பத்தும் என நின்றால் முடியற்பால [இன்ன] வென்பது. பகர ஆய்தம் என்னாத முறையன்றிய கூற்றினன், நிலைமொழிக்கண் பசுரக்கேடும் கொள்க. குற்றியலுகரமும் அஃது எறிய மெய்யும் முன்னர் மாட்டேற்றற் கெட்டன. ('எகாரம்' அசை.(இச்சூத்திரம் "இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்" ஆம்.) உ-ம்: தொண்ணுறு எனவரும். சசச. அளந்தறி கிளவிய நிறையென் கிளவியும் கிளந்த வியல தோன்றும் காலை. (0) இது, மேற்கூறிய ஒன்று முதல் ஒன்பான்களோடு அளவுப்பெயரும் நிறைப் பெய ரும் முடியுமாறு கூறுகின்றது.