பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சிறப்புப்பாயிரம் பாற்படப் போற்றல் படைத்த லென்ப, நூற்பய னுணர்ந்த நுண்ணி யோரே" இவற்றான் அறிக போக்கு அறுதல்-நூற்குக்கூறுங் குற்றங்களற்று நன்மையுளவாதல். அவை "சரைக் குற்தமு மின்றி கேரிதி, நெண்வகைப் புணர்ப்பின தென்மஞர் புலவர்". இதனான் அறிக. 'எழுத்தும் சொல்லும் பொருளும்' என வைத்துப் பின்னும் 'ணுன்னா மரபி னெழுத்துமுறை காட்டி' என்றது பிறநூல்போலச் சொல்லுள் எழுத்தினை மயக்கிக் கூருது, வேறு சோக்கறிஞசென்ற தென்பது. சிறப்புப்பாயிரம் முற்றிற்று.