பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - குற்றியலுகரப் புணரியல். எருஎ சஎ அ. முதனிலை யெண்ணின்முன் வல்லெழுத்து வரினும் ஞ நம தோன்றினும் யவவந் தியையினும் முதனிலை யியற்கை யென்மனார் புலவர். இஃது, ஒன்று முதல் ஒன்பான்களோடு பொருட்பெயப் புணர்க்கின்றது. இ-ள் :- முதல்நிலை எண்ணின்முன் வல்லெழுத்து வரினும் ஞ ந ம தோன்றி னும்யவவந்து இயையினும் - முதனிவே எண்ணாகிய ஒன்று என்னும் எண்ணின் முன் வல்லெழுத்து முதன்மொழி வரினும் ஞ ந மக்களாகிய மெல்லெழுத்து முதன் மொழி வரினும் ய வ க்களாகிய இடையெழுத்து முதன்மொழி வந்து பொருந்தினும் முதல்நிலை இயற்கை என்மனார் புலவர் - அவ்வொன்று முதல் ஒன்பான்கள் முன் எய்திய முடிபுநிலை எய்தி முடியும் என்று சொல்லுவர் புஸவர். எனவே, வழியிலை எண்ணாகிய இரண்டு முதலாகிய எண்கள் அம் முதலை முடி பாகிய விகாரம் எய்தியும் எய்தாதும் இயல்பாயும் முடியும். உம்:-ஒருகல்; னை, அடி, பறை, ஞாண், நூல், மணி, யாழ், வட்டு எனவரும். இருகல், இரண்டுகல்; சுனை, துடி, பறை,ஞாண், நூல்,மணி, யாழ், வட்டு, என ஒன் பதின் காறும் ஒட்டுக. ஒன்பதின்கள் எனச் சென்றதேறும் வழக்கின்மையின் ஒழிக்க. 'நிலே' என்றதனான், மாட்டேந்துக்கு எலாத ஞகர யகரங்களின் முடிபு கொள் ளப்பட்டது. சஎகூ. அதனிலை யுயிர்க்கும் யாவரு காலையும் முதனிலை யொகா மோவா கும்மே ரகரத் துகரந் துவரக் கெடுமே. (எ) இஃது, ஒன்று முதல் ஒன்பான்களோடு பொருட்பெயருள் உயிர் முதன்மொழி முடியுமாறும் மேற்கூறிய யகரம் வேறுபட முடியுமாறும் கூறுகின்றது. இ-ன்:--அதன் விலை உயிர்க்கும் யா வருகாலையும் முதல்லிலை ஒகரம் ஒ ஆகும் - அவ்வொன்று முதல் ஒன்பான்களோடு புணருமிடத்து உயிர் முதன்மொழி வந்த இடத்தும் யா முதல்மொழி வந்த இடத்தும் முதனிவை எண்ணாகிய ஒன்று என்பதன் கண் ஒகரம்- அகாரம் ஆம். ரகரத்து உகரம் துவாக்கெடும் - (அவ்விடத்து) சகரத்து உகரம் முற்றக்கெட்டு முடியும் எனவே, வழிலை யெண்களுன் உயிர்நிலை முதன்மொழி வந்த இடத்து முன் கூறியவாறே இருவரற்றனும் முடியும். உ-ம்: ஓடை, ஓராடை எனவும், இருவடை, இருவாடை, இரண்டடை. இரண்டாடை எனவும் உயிர் முதல் மொழிகளை ஒட்டிக்கொள்க. யா முதல்மொழி ஓர் யாழ் எனவரும். 'துவர' என்றதனான், இரண்டு என்னும் எண்ணும் மூன்று என்னும் எண்ணும் செய்யுளகத்து ஈாசை எனவும் மூவசை எனவும் முதல் நீண்டு வேறுபட முடியுமாறு கொள்க. 'அதனியே' என்றதனான் முதனிலை நீளாதே நின்று உசுரம் கெட்டு ஒரடை, ஓராடை, ஒர்யாழ் எவைரும் முடியும் கொள்க. [ஏகாரங்கள் ஈற்றசைகன்]