பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அ தொல்காப்பியம் - இளம்பூரணம் எழுத்து ஓர் அன்ன - (அவை) மேற்சொல்லப்பட்ட முப்பது எழுத்தோடு ஒரு தன்மை/. அப்பெயர் பெயர். அம்முறை முறை. 'எழுத்தோரன்ன' என வேண்டாகூறிய வதனான், முன் 'எனப்படுப் என்ற சிறப்பு அம்மூன்றற்கும் கொள்ளக்கிடந்தமை யின், அது விலக்குதல் பெறுது மென்பது. குற்றியலிகரமும் குற்றியலுகரமும் என் னும் எண்ணும்மை விகாரத்தால் தொக்கன. சந்தனக்கோல் குறுகினலிடத்துப் பிரப்பங்கோல் ஆகாது, அதுபோல, இகா உகரங்கள் குறுகினவிடத்தும், அவை உயிர் ஆகற்பாவன. அவற்றைப் புணர்ச்சிவேற்றுமையும் பொருள்வேற்றுமையும் கோக்கி வேறெழுத்தென்று வேண்டினாரென உணர்க. F.. அவற்றுள் அ இ உ எ ஒ வென்னு மப்பா லைந்தும் எ ஓரள பிசைக்கும் குற்றெழுத் தென்ப. இது, மேற்கூறப்பட்டனவற்றிற்கு அளபும் குறியும் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :-அவற்றுள்-மேற்கூறப்பட்ட எழுத்தினுள், அ இ உ எ ஒ என்னும் அப்பால் ஐந்தும் - அ இ உ எ என்று சொல்லப்படுகின்ற அக்கூற்று ஐந்தும், ஓர் அளபு இசைக்கும் (ஒரோவொன்று) ஓர் அளபாக இசைக்கும். குற்றெழுத்து என்ப- (அவைதாம்) குற்றெழுத்தென்னும் குறிய என்றுசொல்லுவர் (புலவர்). இவர் காரணம்பற்றியன்றிக் குறியிடார். ஆகலின், இது தன்குறுமையான் இக்குறி பெற்றது. இக்குறியை ஆண்டவாறு மேல்வழிக்கண்டுகொள்க. ச. ஆ ஈ ஊ ஏ ஐ ஒ ஒள வென்னு மப்பா லேழும் இதுவும் அது. ஈரள பிசைக்கு நெட்டெழுத் தென்ப. (1) இ-ள் :- ஆ ஈ ஊ ஏ ஐ ஒ ஒள என்னும் அப்பால் எழும்-ஆ ஈ ஊ ஏஐஒ ஒள என்று சொல்லப்படுகின்ற அக்கூற்று எழும், ஈர் அளபு இசைக்கும் - (ஒரோ வென்று) இரண்டு மாத்திரையாக ஒலிக்கும். கெட்டெழுத்து என்ப-(அவைதாம்) நெட்டெழுத்து என்னும்குறிய என்றுசொல்லுவர் (புலவர்). ஐகார ஔகாசங்களுக்கு இனம் இல்லை யெனினும், யான் அவை நெட்டெழுத்து எனப்பட்டன. ரு. மூவள பிசைத்த லோரெழுத் தின்றே, மாத்திரையொப்புமை (*) இது, உயிரளபெடையெழுத்திற்கு மாத்திரை கூறுதல் நூதலிற்று. இ-ன் : அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்று மூன்ற மாத்திரையாக ஒலித்தல் இயல்பாகிய ஓர் எழுத்திற்கு இல்லை. (விகாரமாகிய இரண்டு கூடியதற்கு உண்டு.) சீட்டம் வேண்டி னவ்வள புடைய கூட்டி பெழுத லென்மனார் புலவர். இது, உயிரளபெடை ஆமாறு உணர்த்துதல் முதலிற்று. (ரு)