பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - மொழிமரபு. சஉ. ஐ ஒள வென்னு மாயீ ரெழுத்திற் சிகர வுகர மிசைநிறை வாகும். இது, மேலதற்கு ஓர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. ககூ இ-ள் : -ஐ ஒள என்னும் அ சர் எழுத்திற்கு-(ஒத்த குற்றெழுத்து இல்லா) ஐ ஒள என்றுசொல்லப்படும் அவ்விரண்டெழுத்திற்குமுன், இகரம் உகரம் இசை நிறைவு ஆகும்- (ஈகாரம் ஊகாரங்கட்கு ஒத்த குற்றெழுத்தாகிய) இகா அக்குன்றிசை மொழிக்கண் நின்று) ஓசையை நிறைப்பனவாகும். இத்துணையும் நூன்மரபின் ஒழிபு 5. கெட்டெழுத் தேழே யோரெழுத் தொருமொழி. இஃது, எழுத்தினான் மொழியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. உகரங்கள் இ-ன் :- நெட்டெழுத்து எழும்-கெட்டெழுத்தாகிய வழும், ஓர் எழுத்து ஒரு மொழி-ஓர் எழுத்தானாகும் ஒரு மொழியாம். உ-ம். ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஒ, ஒள எனவரும். இதுவும் உயிர்க்கும் உயிர்மெய்க்கும் பொது. ஒளகாரத்தில் உயிர்மெய்யினையே கொள்க. 'ஏழும்' என்பதன் உம்மை விகாரத்தால் தொக்கது. அசை சுசு. குற்றெழுத் தைந்து மொழிநிறை பிலவே. (ஏகாரம் (ய) இது. குற்றெழுத்துக்கள் ஓரெழுத்தொருமொழி ஆகா வென்பதும், அவற் றுள் ஒருமொழியாவன உளவென்பதும் உணர்த்துதல் நுதலிற்று. இ - ள் :-குற்றெழுத்து ஐந்தும்-குற்றெழுத்தாகிய ஐந்தும், மொழி நிறையு இவ - ஓரெழுத்தாய் நின்று ஒருமொழியாய் நிறைதல் இல. அவற்றுட் சில நிறைக்கும். ஒகரம் ஒழிந்த நான்கும் சுட்டாயும் வினாவாயும் மொழிலிறைக்குமன்றோ வெனின், அவை இடைக்சொல்லாதலின், அவற்றிற்குக் கருவிசெய்யார் என்க. ஐந்தும் என்பதன் உம்மை ஈண்டு எச்சப்படநின்றது. (ஏகாரம் ஈற்றசை.) இதுவும் உயிர்க்கும் உயிர்மெய்களும் பொது. உ-ம். து, கொ எனவரும். சுரு. ஓரெழுத்தொருமொழி யீரெழுத் தொருமொழி இரண்டிறந் திசைக்குந் தொடர்மொழி யுளப்பட மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே. (கக) இஃது, எழுத்தினான் ஆகும் மொழிகளின் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :-ஓர் எழுத்து ஒருமொழி-ஒரெழுத்தான் ஆகும் ஒருமொழி, ஈர் எழுத்து ஒருமொழி - இரண்டெழுத்தான் ஆகும் ஒருமொழி, இரண்டு இறந்து இசைச் கும் தொடர்மொழி-இரண்டிறந்து பலவற்றான் இசைக்கும் தொடர்மொழி, உளப் பட மூன்று-கூட்பட்ட மொழிகளின் நிலைமை மூன்றும், தோன்றிய நெறி அவை தோன்றிய வழக்குநெறிக்கண். (ஏகாரம் ஈற்றசை.) உம். ஆமணி, வாகு கொற்றன் எனவரும், (82)