பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உஉ தொல்காப்பியம் - இளம்பூரணம் ருங. மொழிப்படுத் திசைப்பினுந் தெரிந்துவே றிசைப்பினும் எழுத்திய பிரியா வென்மனார் புலவர். இது, எழுத்துக்கட்கு மொழிக்கண் மாத்திரை காரணமாகப் பிறப்பதோர் ஐயம் தீர்த்தல் நுதலிற்று. இள்: மொழிப்படுத்து இசைப்பினும்-மொழிக்கண்படுத்து சொல்லினும், தெரிந்து வேறு இசைப்பினும்-தெரிந்துகொண்டு வேறே சொல்லினும், எழுத்து இயல் திரியா என்மனார் புலவர்-உயிரும் மெய்யுமாகிய எழுத்துக்கள் (பெருக்கம் சுருக்கம் உடையபோன்று இசைப்பினும்,) தத்தம் மாத்திரை இயல்பில் திரியா என்று சொல்லுவர் புல்வர். 2.-40. அஃகல், அ எனவும், ஆல், ஆ எனவும், கடல், க எனவும், கால், கா எனவும் கண்டுகொள்க. வேறு என்றதனான், எடுத்தல் படுத்தல் முதலிய ஓசை வேற்றுமைக்கண்ணும் எழுத்தியல் திரியா வென்பது கொள்க. இது, ருசு. அகர இகர மைகார மாகும். போலி எழுத்து ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (உய) இள் :- அகரம் இகரம் - அகரமும் இகரமும் கூடச்சொல்ல, ஐகாரமாகும் ஆகும். ஐகாரம்போல ஆகும். உம். ஐயர், அஇயர் எனவரும். அ.து கொள்ளற்க. ருரு . அகர உகர மௌகார மாகும். இதுவும் அது. (உக) இ-ள் :- அகரம் உகரம்-அகரமும் உகரமும் கூடச்சொல்ல, ஒளகாரம் ஆகும்- ஒளகாரம்போல ஆகும். யகர உ-ம். ஒளவை, அஉவை எனக் கண்டுகொள்க. [அது கொள்ளற்க.] ருசு. அகரத் திம்பர் யகரப் புள்ளியும் இதுவும் அது. ஐய னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும். (உஉ) இ-ள்:- அகரத்து இம்பர் யகர புள்ளியும் -அகரத்தின் பின்னர் இகர மேயன்றி மாகிய புள்ளியும், ஐ என் நெடுஞ்சினை-ஐ எனப்பட்ட நெட்டெழுத்தாம். மெய்பெற தோன்றும் - அவை வடிவுபெறத் தோன்றும். உ-ம். ஐவனம், அய்வனம் எனவரும். மெய்பெறத் தோன்றும்' என்றதனான், (அகாத்தின் பின்னர் உகாமே யன்றி,) வகரப்புள்ளியும் ஒளகாரம்போல வருமெனக்கொள்க என்றவாறு. [இச்சூத்திரம், "அகரத் திம்பர் யவகரப் புள்ளியும் ஐயௌ நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்" என்றிருத்தல் வேண்டும்.