பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் பிறப்பியல். கூகு. அனிதா வணரி யண்ணம் வருட ரகார முகார மாயிரண்டும் பிறக்கும் இதுவும் அது. இள :கா அறி அண்ணம் ஒருபிரிசர் அணர்ந்து அண்ணத் தைத் தடவ, ரகார முகாரம் இரண்டும் பிறக்கும்-ரகார முகாசமாகிய அவ்வீரண் டும் பிறக்கும். கூசு. நாவிளிப்பு விங்கி யண்பன் முதலுத ஆவயி னண்ண மொற்றவும் வருடவும் லகார ளகசர மாயிரண்டும் பிறக்கும். இதுவும் அது. (ககூ) இடள் :ந வினிம்பு வீங்கி பல் அண் முதல் உறனாவினது விளிம்பு தடித்துப் பல்லினது அனிய இடத்தைப் பொருந்த, அ வயின் அண்ணம் ஒற்ற வகாரமும். வருட ளகாரமும் அ இரண்டும் பிறக்கும் - அவ்விடத்து (முதல்நா) அவ்வண்ணத்தை ஒற்ற லகாரமும் அதனைத் தடவ ளகாரமுமாக அவ்விரண்டும் பிறக்கும். கூஎ இதழியைந்து பிறக்கும் பகார மகாரம். இதுவும் அ.தி. (SP) இ-ள் :-இதழ் இயைந்து பிறக்குர பகாரம் மகாரம்-கீழ் இதழும் மேல்இதழும் தம்மில் இயையப் பிறக்கும் பகாரமும் மகாரமும். (கரு) கூஅ. பல்லித ழியைய வகாரம் பிறக்கும் இதுவும் அது. இ-ள் :- பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும் மேற்பவனும் கீழ் இதழும் தம் மில் இயைய வகாரம் பிறக்கும். கூகூ. அண்ணஞ் சேர்ந்த மிடற்றெழு வளியிசை இதுவும் அது. கண்ணுத் தடைய யகாரம் பிறக்கும். (ககூ) இ-ள் :அண்ணம் சேர்ந்த மிடத்து எழு வளி இசைகண் உற்று அடைய யகா ரம் பிறக்கும் - அண்ணத்தை நாச் சேர்ந்தவிடத்து மிடற்றினின்றும் எழும் வளியா னாய இசை அவ்வண்ணத்தை அணைந்து செறிய யகாரம் பிறக்கும். மெல்லெழுத் தாறும் பிறப்பி னாக்கஞ் சொல்லிய பள்ளி நிலையின வாயிலும் மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும். இது, மெல்லெழுத்திற்கு ஓர் புறநடை கூறுதல் நுதலிற்று. (கஎ) இன் :- மெல்லெழுத்து ஆசும் பிறப்பின் ஆக்கம் சொல்லிய பள்ளி சிலையின் ஆயினும்-மெல்லெழுத்துக்களாறும் தத்தம் புறப்பினது ஆக்கஞ்சொல்லிய இடத்தே விலைபெற்றன வாயினும், முக்கின் வளி இசை யாப்புற தோன்னும் அவை மூக்கின் கண் ணுளதாகிய வளியது இசையான் யாப்புறத் தோன்றும். 5