பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உம். எழுத்ததிகாரம் - தொகைமரபு மண்டீது, மண்ணன்று, முஃடீது, முண்ணன்று எனவரும். ளரு உ. உயிரீறாகிய முன்னிலைக் கிளவியும் புண்ணி யிறுதி முன்னிலைக் கிளவியும் இயல்பா குகவு முறழ்பா குரவுமென் றாயீ ரியல வல்லெழுத்து வரினே. ருகூ (அ) இது, முன்னிலை வினைச்சொல் வன்கணத்துக்கண் முடியுமாறு உணர்த்துதல் நுதலித்து இ-ள்:உயிர் ஈறாகிய முன்னிலைக்கிளவியும் புள்ளி இறுதி முன்னிலைக்கிளவி யும் - உயிர் அருகிய முன்னிலைச்சொற்களும் புள்ளி இறுதியையடைய. முன்னிலைச் சொற்களும், வல்லெழுத்து வரின்-வல்லெழுத்து முதல்மொழி வரின், இயன் ஆகுநவும் உறழ்பு ஆகுநவும் என்று அ ஈர் இயல-இயல்பாவனவும் உறழ்ச்சியாவன வும் என அவ்விரண்டு இயல்பினையுடைய. உயிரீறு புள்ளியீறு என்றமையான், முன்னிலைவினைச்சொல் என்பதுகொள்க. உ-ம். எறிகொற்றா, கொணகொற்றா, சாத்தா, தேவா, பூதா எனவும், உண் கொற்றா, தின்கொற்றா எனவும் வரும். இவை இயல்பு. நடகொற்றா,நடக்கொற்றா எனவும், ஈர்கொற்றா, ஈர்க்கொற்றா எனவும் வரும். இவை உறழ்ச்சி ற்று ளருங. ஒளவென வரூஉ முயிரிறு சொல்லும் ஞநமவ வென்னும் புள்ளி இறுதியுங் குற்றிய லுகரத் திறுதியு முளப்பட முற்றத் தோன்றா முன்னிலை மொழிக்கே. (5) இது, மேல் முடிவு கூறியவற்றுட் சிலவற்றிற்கு அம்முடிபு விலக்குதல் நுத இ-ள்:-ஔ வனவரும் உயிர் இது சொல்லும் ளை என வருகின்ற உயிரீற்றுச் சொல்லும், ஞாமல என்னும் புள்ளி இறுதியும்-ரூ 8 ம என்ற சொல்லப்படும் புள்ளியீற்றுச்சொல்லும், குற்றியலுகரத்து இறுதியும் உளப்பட-குற்றியலுகரமாகிய இறுதியையுடைய சொல்லுமாகிய இவை, முன்னிலை மொழிக்கு முற்றதோன்றா- முன்னிலைமொழிக்குக் கூறிய இயல்பும் உறழ்வுமாகிய முடிவிற்கு முற்றத்தோனறா. 'முற்ற' என்றதனான், ஈண்டு விலக்கப்பட்டவற்றுட் குற்றியலுகரஈறு ஒழித்து, ஒழிந்தனவெல்லாம் மாழிப்பெற்று, வருமொழி வல்லெழுத்து உழ்த்து முடிதலும், குற்றியலுகர ஈறு வருமொழி வல்லெழுத்து மிக்கு முடிதலுங் கொள்க. உ-ம். கெளவு கொற்றா, கெளவுக்கொற்றா, உரிஞுகொற்றா, உரிஞுக்கொற்றா, பொருதுகொற்றா, பொருதுக்கொற்ற, திருக்கொற்ற திருமுக்கொற்ற, தெலவு கொற்ற, தொல்வுக்கொற்ற எனவும், கடுக்கொற்ற, கூட்டுக்கொற்கு எனவும் வரும். ளருசு. உயிரி றாகிய வுயர்தினைப் பெயரும் புள்ளி இறுதி யுயர்திணைப் பெயரும் எல்லா வழியு மியல்பென மொழிப (1)