பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - தொகைமரபு இது, விரவுப்பெயர்முடிபு கூறுதல் நுதலிற்று. ருரு இ-ள்:- அஃறிணை விரவுப்பெயர் இயல்பும் உள- உயர்திணையோடு அஃறிணை விரவும் விரவுப்யெர் இயல்பாய் முடிவனவும் உள; இயல்பன்றி முடிவனவும் உள. இயல்பன்றிமுடிவன இன்னவாறு முடியுமென, மேல் அகத்தோத்தினுட் கூறப்படும். உ-ம். சாத்தன்குறியன், சாத்தன்குறிது எனவும், சாத்தன்கை எனவும், இவ் வாறே அவ்வழியினும் வேற்றுமையினும் நான்கு கணத்தோடும் ஒட்டிக்கொள்க. (ஆர் அசை. ஏகாரம் ஈற்றசை.) ள ருசு. புள்ளி யி றுதியு முயிரிறு கிளவியும் வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையாற் தம்மி னாகிய தொழிற்கொன் முன்யின் மெய்ம்மை யாகலு முறழத் தோன்றலும் அம்முறை யிரண்டு முரியவை யுளவே வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும். இது, மூன்றாம் வேற்றுமைத்திரிபு உணர்த்துதல் நுதலிற்று. (851) இ-ள்:-புள்ளி இறுதியும் உயிர் இறு கிளவியும்- புள்ளியீற்றுச்சொல்லும் உயி ரீற்றுச்சொல்லும், வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையான் - வல்லெழுத்தினது மிகுதிமேற்சொல்லும் முறைமையான், தம்மின் ஆகிய தொழிற்சொல் முன்வரின் அம்மூன்றாவதன் பொருளாகிய வினைமுதற் பொருள்கள் தம்மான் உளவாகிய வினைச் சொற்கள்தாம் அவற்றுமுன் வரின், மெய்ம்மையாகலும் உறழத்தோன்றலும் அ முறை இரண்டும் உரியவை உள - இயல்பாகலும் உறழத்தோன்றுதலுமாகிய அம்மு றைமையினையுடைய இரண்டுசெய்கையும் உரியன உள. வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும் அவற்றை மேலே வேற்றுமைப் பொருட்புணர்ச்சிமுடிபு சொல்லுமிடத்துப் போற்றியறிதல் வேண்டும். உ-ம். நாய்கோட்பட்டான், புலிகோட்பட்டான், சாரப்பட்டான், தீண்டப்பட் டான், பாயப்பட்டான் என இவை இயல்பு. சூர்கோட்பட்டான், சூர்க்கோட்பட் டான், வளிக்கோட்பட்டான், வளிக்கோட்பட்டான் என இவை உறழ்ச்சி. புள்ளியீறு உயிரீறு என்றதனால், பேஎய்கோட்பட்டான், பேஎய்க்கோட்பட் டான் என்னும் உறழ்ச்சியுள் எகரப்பேறு கொள்க. உரியவையுள என்றதனான், பாம்புகோட்பட்டான், பாப்புக்கோட்பட்டான் என்னும் உறழ்ச்சியுள் நிலைமொழி யொற்றுத் திரியாமையும் திரிதலும் கொள்க. ளரு எ. மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும் வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றலும் இயற்கை மருங்கின் மிகக்கை தோன்றலும் உயர் மிக வருவழி யுலிர்கே. மருத்லுஞ் சாரியை யுளவழிச் சாரியை கெடுதலுஞ் சாரியை யுளவழித் தன்னுருபு நிலையலுஞ் சாரியை யியற்கை யுறழத் தோன்றலும் உயர்திணை மருங்கி னெழியாது யருசறும் அஃறினை விரவுப்பெயர்ச் சவ்விய லவறும் (80)