பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - தொகைமரபு ருகூ தம்மை, நம்மை, என இவை நெடியன குறுகிநின்று ஒற்று இரட்டின. மற்றை யது வந்தவழிக் சண்டுகொள்க. 'அறிய' என்றதனான், நெடியதன்முன்னர் ஒற்றுக்கெடுவது தகார நகாரங்கள் வந்து திரித்தவழியென்பதுடம், ஆண்டெல்லாம் கெடாதென்பதஉர் கொள்க. தேன்றது என்பது ஆண்டுக்கெடாதது. 'நெறியியல்' என்றதனாற் குறியதன்முன்னர் நின்ற ஒற்றின்றிப் புணர்ச்சியாற் பெற்றதும் இரட்டுமென வுணர்க. அவ்வடை எனவரும். கக. ஆற னுருபி பினு நான்க னுருபினுங் கூறிய குற்றொற்றிரட்ட வில்லை ஈறாகு புள்ளி யகரமொடு நிலையும் நெடுமுதல் குறுகு மொழிமுன் னான். இஃது, உருபியலை நோக்கியதோர் நிலைமொழிக்கருவி கூறுதல் நுதலிற்று. (கஅ) இ-ள் : ஆறன் உறுபினும் நான்கன் உருபினும் ஈறு ஆகு புள்ளி அகரமொடு நிலையும் - ஆறனுருபின்கண்ணும் நான்கனுருபின்கண்ணும் ஈறாகு புள்ளிகள் அகரத் தொடு நிலைபெறும். நெடுமுதல் குறுகும் மொழிமுன் கூறிய குற்றொற்று இரட்டல் இல்லை-நெடிதாகிய முதலெழுத்துக் குறுகிமுடியும் மொழிக்கண் மேற்கூறிய குற் றொற்று இரட்டல் (ஆறனுருபின் கண்ணும் நான்கனுருபின்கண்ணும்) இல்லை. உ-ம், தமது,தமக்கு; சமதி, சமக்கு எனவரும். 'கூறிய' என்றதனானே நெடுமுதல் குறுகாதமொழியும் குறுகுமொழியும் இவ் விருவிதியும் கொள்க. எல்லார் தமதும், எல்லார்தமக்கும் எனவரும். () [நெடுமுதல் குறுகாத மொழிகள் தம்,ம்ம் என்னுஞ்சாரியை விடைச்சொற் கள். ஆன் என்பது இடைச்சொல். அ. என்பது அசை.) ளசுஉ. னும்மெ னிறுதியு மந்நிலை திரியாது. இதுவும் அது. இ-ள்:-நம் என் இறுதியும்அ நிலை திரியாது-நம் என்னும் மகரவிறுதி மேற்கூறிய ஈறாகு புள்ளி அகரமொடு நிலையலும் குற்றொட்டிரட்டாமையுமாகிய அந்நிலைமையில் திரியாது. உ-ம். நுமக்கு,நுமது என வரும். ளகாங. உகரமொடு புணரும் புள்ளி யிறுதி யகரமு முயிரும் வருவழி வியற்கை. (உ) இது, புள்ளிமயங்கியலை கோக்கியதோர் நிவைமொழிச்செய்கை கூறுதல் அத லிற்று. இடன்:- ஙகரமொடு புணரும் பள்ளி இறுதி-உகாப்பேற்றேடு புணரும் புள்ளி யிறுதிகள், யகரமும் உயிரும் வருவழி இயற்கை - யகரமும் உயிரும் வருமொழியாய் வருமிடத்து அவ்வுகரம் பெருது இயல்பாய் முடியும். உ-ம். உரிஞ்யானா,உரிஞ் அனந்தா; பொருந் யானா,பொருந் அனந்தா; உரிஞ் ஆதா,பொருந் ஆதா என ஒட்டுக. (உக)