பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கூஉ தொல்காப்பியம் - இளம்பூரணம் ளஎடு. அளவிற்கு நிறையிற்கு மொழிமுத லாகி உனவெனப் பட்ட வொன்பதிற் றெழுத்தே அவைதாம் கசதப வென்றா நமவ வென்றா அகர உகரமோ டலையென மொழிப. இஃது, அளவுப்பெயர்க்கும் நிறைப்பெயர்க்கும் முதலாம் எழுத்திற்கு வரை யறை கூறுதல் முதலிற்று இ-ன்: அனளிற்கும் சிறையிற்கும் மொழிமுதலாகி உள எனப்பட்ட ஒன்பதிற்று எழுத்து - அளவுப்பெயர்க்கும் நிறைப்பெயர்க்கும் மொழிமுதலாய் உளவென்று சொல்லப்பட்டன ஒன்பதெழுத்து அவைதாம்.அவை (யாவையோவெனின்), தபஎன்றா நமவ என்றா அகரமொடு உகரமொடு அவை என மொழிப-க சதபக் களும் நமவக்களும் அகரமும் உகரமு மாகிய அவை என்று சொல்துவர். கச உம். கலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டில், அகல், உழக்கு எனவும்; கழஞ்சு,சீரகம்,தொடி, பலம் கிதை, மா, வரை, அந்தை, இம்பி எனவும் வரும். உளவெனப் பட்ட என்றதவின், உளவெனப்படாதனவும் அளவை உள் லென்பது. ஓடை, ஓராடை எனவரும். மற்று இவ்வரையறை கூறிப் பயந்தது என்னையெனின், மேல் அகத்தோத்தி னுள் அவற்றிற்கு முடிபுகூறும்வழி, அதிகாரத்தான் வன்கணத்தும், மேற்சொல்லா தொழிந்தகணத்தினும் சேறற்கு என்பது. (உஅ ) ['அகரமொடு' என்பது ஒடு கெட்டு நின்றது.'என்றா' என்பன இரண்டும், 'ஒடு' என்பன இரண்டும் எண்ணிடைச்சொல். ஏகாரம் சுற்றசை.) எஎக. ஈறியன் மருங்கி விவையிவற் றியல்பெனக் கூறிய கிளவிப் பல்லா றெல்லாம் மெய்த்தலைப் பட்ட வழக்கொடு சிவணி ஒத்தவை யுரிய புணர்மொழி நிலையே. இஃது, இவ்வோத்துப் புறநடை. இ-ள்:- ஈறு இயல் மருங்கின்-உயிரும் புள்ளியும் இறுதியானவை வருமொழி பொறு கூறு நடக்குமிடத்து இவை இவற்று இயல்பு என கூறிய கிளவிப் பல் ஆறு எல்லாம் - இம்மொழிகளின் முடிபு இவற்றின் இயல்பெனக் கூறி முடிக்கப் பட்ட சொற்களின (அவ்வாற்றான் முடியாதுகின்ற பலவகை முடிபுானெல் வாம், மெய் தலைப்பட்ட வழக்கொடு சிவணி ஒத்தனை உரிய புணர்மொழில்லை உண்மையைத்தலைப்பட்ட வழக்கொடு கூடிப் பொருத்தினவை உரியவாம் புணரும். மொழிகள்றில்லமைக்கண். வ" உ-ம். விள ஞான்றது என்புழி நிலைமொழிப் பெயரது இயல்பும், ஞான்ற ஞாயிறு என நிலைமொழிவினையாயவழி இருமொழி இயல்புமாகிய "ஞநமயவ [தொகை] என்பதன் ஒழிபும், மண் கடிது என்புழி வருமொழி வன்கணத்து இயல்பாகிய "மொழிமுதலாகும்" [தொகை - ரு] என்பதன் ஒழிபும், நட ஞெள்ளா