பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - தொகைமரபு என்னும் இயல்புகணத்து இருமொழி இயல்பும், நில்கொற்றா என்புழி நில்கொற்றா, நிற்கொற்றா என நிலைமொழிதிரிந்த உறழ்ச்சியும், துக்கொற்றா, துஞ்ஞெள்ளா என் னும் மிகுதியும், உரிஞ்ஞெள்ளா என்னும் இயல்புகணத்து உரிஞுஞெள்ளா என உகரப்பேறும், உரிஞ்யானா, உரிஞ் அனந்தா என்னும் இருமொழி இயல்பும், மண்ணு கொற்றா, மண்ணுக்கொற்றா, மண்ணுஞெள்ளா எனவரும் ("ஔவென வரூஉம்" [தொகை-ய] என்பதனுள் விலக்கப்படாத) ணகர னகர ளகர லகரமாகிய புள்ளியி அதிகளின் நிலைமொழி உகரப் பேறுமாகிய "உயிரிாகிய முன்கிலைக் கிளவி [தொ க] என்பதன் ஒழியும், விரவுப்பெயர்த்திரீபின்மேல் எடுத்து ஒதப்படாதனவாய் நின்ஞான் என்றத்போலவரும் "அஃறிணை விரவுப்பெயர்" [தொகை- என்ப தன் ஒழியும், காவிக்கண், குவளைக்கண் என்றாற்போல அவ்வழிமுடிபாகிய "வேத் றுமை யல்வழி" [தொகை - க௩] என்பதன் ஒழிபும், குறுணி பதக்குநானாழி, சீரகரை, ஒருமாவரை என்னும் "உயிரும் புள்ளியு மிறுதியாகி" [குற்றியலுகரப் புணரி யல்- எகூ] என்பதன் ஒழிபும், பிறவற்றின் ஒழிபுமெல்லாம் ஈண்டேகொள்க. (245) க-க ள எஉ. பலாறி சொன்முன் யாவ ரென்னும் பெயரிடை வஈரங் கெடுதலும் மேனை ஒன்றறி சொன்முன் யாதென் வினாவிடை ஒன்றிய வகரம் வருதலு மிரண்டும் மருவின் பாத்தியிற் றிரியுமன் பயின்றே. இது, மரூஉமுடிபு கூறுதல் நுதலிற்று. இள்: பலர் அறி சொன்முன் யாவர் என்னும் பெயரிடை வசரம் கெடுதலும்- பலரை அறியும் சொல்முன்னர் வருகின்ற யாவர் என்னும் பெயரிடையில் வகரம் கெடுதலும், வளை ஒன்று அறி சொல்முன் யாது என வினா இடை ஒன்றிய வகரம் வருதலும் - ஒழிந்த ஒன்றனை அறியும் சொல்முன்னர்வரும் யாதுஎன்னும் வினாமொழி விடை உயிரொடு பொருத்திய வகரம் வருதலும், இரண்டும் மருவின் பாத்தியில் பயின்று திரியும்-இரண்டும் மரூஉக்களது முடிபினிடத்துப் பயின்று வழங்கும். உ-ம். அவர் யரர் எனவும், அதுயாவது எனவும் வரும். 'ஒன்றிய' என்றதனான், வகரஉயிர்மெய் என்றுகொள்க. இன்னும் அதனானே, யாரென்பதும் யாவதென்பதும் நிலைமொழியாய்ப் பிறவருமொழியொடு புணரும் வழியும் இம்முடிபுகொள்க. "யார்யார்க்கண்டேயுவப்பர்" எனவும், "யாவதுநன் றன வுணரார்மாட்டும்" எனவும்வரும். 'பயின்று' என்றதனால், பலரறிசொல்லும் ஒன்றறிசொல்லும் வருமொழியாய வழியும் இம்முடிபு கொள்ளப்படும். யாரவர், யாவதது எனவரும். ஐந்தாவது தொகைமரபு முற்றிற்று. (W)