பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறாவது - உருபியல். இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், உருபுகளொடு பெயர் புணரும் இயல்பு உணர்த்தினமையின், உருபியல் என்னும் பெயர்த்து. மெல் தொகுத்துப் புணர்த்த செய்கை ஈண்டு நின்றும் விரித்துப்புணர்க்கின்றாராகலின், தொகைமாபி னோடு இயைபு உடைத்தாயிற்று. ள எங . அ ஆ உ ஊ ஏ ஒள வென்னும் அப்பா லாற னிலைமொழி முன்னர் வேற்றுமை யுருபிற் கின்னே சாரியை. உகர ஊகார இத்தலைச்சூத்திரம் என் நுதலிற்றோவெனின் அகர ஆகார ஏகார ஒளகார ஈறுகள் உருபினொடு புணருமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :-அ ஆ உஊ ஏ ஒள என்னும் அப்பால் ஆறன் நிலைமொழிமுன்னர். அ ஆ உஊஎஒள என்று சொல்லப்படுகின்றன அக்கூற்று ஆறனையும் ஈறாகவுடைய நிலைமொழிகளின் முன்னர், வேற்றுமை உருபிற்கு சாரியை இன்-வேற்றுமையுருபு - கள் வருமொழியாய் வந்த நிலைமைக்கு இடைவரும் சாரியை இன்சாரியை. உ-ம். விளவினை, விளவினொடு, விளவிற்கு, விளவின், விளவின து,விளவின்கண் எனவும்; பலாவினை, பலாவினொடு எனவும்; கடுவினை, கடுவினோடு எனவும்; கழுஉ வினை, கழுஉவினொடு எனவும்; சேவினை, சேவினொடு எனவும்; வௌவினை வௌவி னொடு எனவும் கருவி அறிந்து ஒட்டுக. ளஎ ச. பல்லவை நுதலிய வகர விறுபெயர் வற்றொடு சிவண லெச்ச மின்றே. து (s) இது, மேற்கூறிய ஈற்றுள் அகரவீற்றுள் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுதல் நுதலிற்று. இ-ள்:- பல்லவை நுதலிய பெயர் இறு அகரம்-பன்மைப் பொருளைக் கருதின பெயர்களின் இறுதி அகரம், வற்றொடு சிவணல் எச்சம் இன்று-வற்றுச்சாரியையொடு பொருந்துதலை ஒழிதல் இல்லை. உ-ம். பல்லவற்றை, பல்லவற்றொடு; உள்ளவற்றை, உள்ளவற்றோடு; இல்ல வற்றை, இல்லவற்றொடு; சில்லவற்றை, சில்லவற்றொடு என ஒட்டுக. 'எச்சமின்று' என்றதனான், ஈண்டும் உருபு இன் சாரியைபெற்றே முடியுமென்று கொள்க. இன்னும் இதனானே மேல் இன்பெற்றன பிற சாரியையும் பெறுமெனக் கொள்க. மகத்தை, நிலத்தை எனவரும். ளஎரு. யாவென் வினாவு மாயிய றிரியாது. (உ) இஃது ஆகாரவீற்றுள் ஒருமொழிக்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வருத் தல் நுதலிற்று. (2) யா என் வினாவும் அ இயல் திரியாது-யா என்று சொல்லப்படும் ஆகாரவீற்று வினாப்பெயரும் மேற்கூறப்பட்ட வற்றுப்பெறும் அவ்வியல்பில் திரியாது. உ-ம். யாவற்றை, யாவற்றோடு என ஒட்டுக.