பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கூஅ தொல்காப்பியம் - இளம்பூரணம் இது, மகரவீற்றுள் முன்கூறிய முடிபு ஒவ்வாதவற்றிற்கு முடிபு கூறுதல் நுத லிற்று. இ-ள்:-தாம் நாம் என்னும் மகர இறுதியும் யாம் என் இறுதியும் அதன் ஓர் அன்ன-தாம் நாம் என்று சொல்லப்படும் மகரவீறும் யாம் என்னும் மகரவீறும் மேற் கூறிய நும் என்னும் மகரவீறுபோல அத்தும் இன்னும் பெறாது முடிதலையுடைய வாம். யாம் என் இறுதி ஆ எ ஆகும்-யாம் என்னும் மகரவீற்றுமொழி ஆகாரம் ஏகா ரமாம்; அ வயின் யகரமெய் கெடுதல் வேண்டும் - அவ்விடத்து யகரமாகியமெய் கெடு தல்வேண்டும். ஏனை இரண்டும் நெடுமுதல் குறுகும்-ஒழிந்த இரண்டும் நெடியவாகிய முதல் குறுகிநின்று முடியும். உ-ம். தம்மை, தம்மொடு; நம்மை, நம்மொடு; எம்மை, எம்மொடு என ஒட்டுக. 'ஆவயின்மெய்' என்றதனால், பிறவயின்மெய்யும் கெடுமெனக்கொள்க. தங்கண், நங்கண், எங்கண் எனவரும். ள அ கூ . எல்லா மென்னு மிறுதி முன்னர் வற்றென் சாரியை முற்றத் தோன்றும் உம்மை நிலையு மிறுதி யான. (6) இது, மகரவீற்றுள் ஒருமொழிக்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. இ-ள்:- எல்லாம் என்னும் இறுதிமுன்னர்-எல்லாம் என்னும் மகரவீற்றுச் சொல்லின்முன்பு, வற்று என் சாரியை முற்றதோன்றும்- மேற்கூறிய அத்தும் இன் னுமன்றி வற்று என்னும் சாரியை முடியத்தோன்றி முடியும், உம்மை நிலையம் இறுதி யான்-உம் என்னும் சாரியை நிலைபெறும் இறுதிக்கண். உ-ம். எல்லாவற்றையும், எல்லாவற்றோடும் என ஒட்டுக. 'முற்ற' என்றதனான், மூன்றாம் உருபின்கண்ணும் நான்காம் உன் கண்ணு ஆறாம் உருபின்கண்ணும் உம்மின் உகரக்கேடு கொள்க. ('இறுதியான்' என்பது வேற்றுமை மயக்கம். அகரம் சாரியை.) ளகூய. உயர்திணை யாயி னம்மிடை வருமே. இதுவும் அது. (8567) இ-ள்:- உயர்திணையாயின் நம் இடை வரும்-எல்லாம் என்னும் விரவுப்பெயர் அஃறிணைப்பெயரன்றி உயர்திணைப்பெயராய் நிற்குமாயின், நம் இடைவரும் - நம் என்னும் சாரியை இடைவந்து புணரும். நிலைமொழியொற்றும் மேல் 'வற்று மிசையொற்று' என்று கெட்டுநின்ற அதி காரத்தாற் கெடுக்க. இன்னும் அதனானே உம்முப்பெறுதலும், அதன்கண் உகரம் சில உருபின்கண் கெடுதலும் கொள்க. உ-ம், எல்லா நம்மையும், எல்லாநம்மொடும் என ஒட்டுக. அரிகக.எல்லாரு மென்னும் படர்க்கையிறுதியும் எல்லீ சீரு மென்னு முன்னிலை யிறுதியும் ஒற்று முகரமுங் கெடுமென மொழிட (கஅ)