பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எசு தொல்காப்பியம் - இளம்பூரணம் இ-ள்:- சாய என்னும் செய என் எச்சத்து இறுதி வகரம் கெடுதலும் உரித்து சாவ என்று சொல்லப்படும் செய் என் எச்சத்து இறுதிக்கண் அகரமும் அதனாற் பற்றப்பட்ட வகரவொற்றும் கெடாதுகிற்றலேயன்றி கெட்டு முடிதலும் உரித்து. உ-ம். சாக்குத்தினான்,சீறினான், தகர்த்தான், புடைத்தான் எனவரும். இதனை "வினையெஞ்சுகிளவியும்" [உயிர்மயங்கியல்-உ) என்றதன்பின் வையாத முறையன்றிய கூற்றினான், இயல்பு கணத்தும் அந்நிலைமொழிக்கேடு கொள்க சாஞான்றார் எனவரும். உகய அன்ன வென்து முவமக் கிளவியும் அண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியும் செய்ம்மன வென்னுந் தொழிலிறு சொல்லும் ஏவல் சண்ணிய வியங்கோட் கிளவியும் செய்த வென்னும் பெயரெஞ்சு கிளவியும் செய்யிய வென்னும் வினையெஞ்சு கிளவியும் அம்ம வென்னு முரைப்பொருட் கிளியும் பலவற் றிறுதிப் பெயர்க்கொடை யுளப்பட அன்றி யனைத்து மியல்பென மொழிப. (67) இஃது, அகரவீற்றுள் ஒருசார்ப்பெயர்க்கும் வினைக்கும் இடைக்கும் முன் எய் இயது விலக்கியும் எய்தாதது எய்துவித்தும் முடிபு கூறுதல் நுதலிற்று. அன்னவென் பதும் செய்யியவென்பது பலவற்றிறுதிப் பெயர்க்கொடை யென்பதும் எய்தி யது விலக்கின. மற்றையன எய்தாதது எய்துவித்தன. இ ன்:- அன்ன என்னும் உவமர்கிளவியும்-அன்ன என்று சொல்வப்படும் உவம உருபாகிய இடைச்சொல்லும், அண்மை சுட்டிய வினிவேக் கிளவியும்-அணி மாரைக்கருதிய விளியாகிய நிலைமையையுடைய உயர்திணைப்பெயர்ச்சொல்லும், செய்ம்மன என்னும் தொழில் இறு சொல்லும் - செய்ம்மன என்று சொல்லப்படும் வினைச்சொல்ணகிய அகரவீற்றுச்சொல்லும், ஏவல் கண்ணிய வியங்கோள் கிளவி யும்-வவிலைக்கருதிய வியக்கோளாகிய விளைச்சொல்லும், செய்த என்னும் பெயரெஞ்சு கிளவியும்-செய்த என்று சொல்லப்படும் பெயரெச்சமாகிய வினைச்சொல்லும், செய்யிய என்னும் லினை எஞ்சு கிளவியும்-செய்யிய என்று சொல்லப்படும் வினையென் சமாகிய விளைச்சொல்லும், அம்ம என்னும் உரைப்பொருள் கிளவியும் - அம்ம என்று சொல்லப்படும் உரையசைப்பொருண்மையையுடைய இடைச்சொல்லும், பலவற்று இறுதிப் பெயர்க்கொடை உனப்பட அன்றி அனைத்தும்-பன்மைப்பொருள் களின் அகரவீற்றுப் பலவென்னும் பெயர்ச்சொல்லுமாகிய அவ்வனைத்துச்சொல் லும், இயல்பு என மொழிய-இயல்பாய் முடியுமென்று சொல்லுலர் (ஆசிரியர்). உம் பொன் அன்ன குதிரை, செக்காய்,தகர்,பன்றி எனவும்; கொள், செல்,தா, போ எனவும்; உண்மனகு,திரை, செந்நாய், தசுந், பன்றி எ னவும்; செல்க குதிமை, செந்தாய், தகர், பன்றி எனவும்; உண்ட குதிரை, செந்நாய்,தகர், பன்றி எனவும்; இதன் எதிர்மறை உண்ணாத குதிரை எனவும்; இதன் குறிப்பு நல்லகுதிரை, செந்நாய் எனவும்; உண்ணியகொண்டான், சென்றான், தந்தான், போயினான் என வும்; அம்மகொற்றா, சாத்தா, தேவா, பூதா எனவும்; பல குதிரை, செந்நாய்,தகர், பன்றி எனவும் வரும்.