பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் உயிர்மயங்கியல் - GT GT 'வரைகொள்' என்பது உயிரீராகிய உயர்திணைப்பெயர் என்பதனுன் அடக்கா தோவெனின், ஊரன் என்பது ஊர என ஈறு திரிந்தமையின் ஆண்டு அடங்காதா யிற்றென்பது. வினிதிலைக்கிக்கிளவியாகிய பெயரைமுன்வைத்ததனால், செய்தவென்பதன் மறை யன்றுச் செய்யும் என்பதற்கு மறையாகிய யெய்யாத என்பதும் அவ்வியல்புமுடிபு உடைத்தெனக்கொள்க. அது வராதகொற்றன் எனவரும். 'உரையிற்கோடல்' என்பதனால், வியங்கோள் முன் வைக்கற்பாலதனை முன்வை யாது செய்ம்மன என்பதனை முன்வைத்ததனான், இவ்வியல்முடிபின்கண் செய்ம் மன என்பது சிறப்புடைத்தெனப் பெறப்பட்டது. அதனால், ஏவல்கண்ணாத வியங் கோளும் இவ்வியல்பு முடிபு உடைத்தெனக் கொள்க. அது, "மண்ணியபெருமநீ" (புறம்-சு) எனவரும். 'பலவற்றிறுதிப்பெயர்கொடை' என்பதனை அம்ம என்பதற்குமுன் வையாதத் னால், பல என்பது மேற்கூறும் செய்யுள் முடிபில் திரிந்து முடிதல் ஈண்டை இயல் பிற் சிறப்பின்றென்பதடம், அகாவிற்றுள் முடியுகூறுத முற்றுவினையும் வினைக்கு றிப்பும் அவ்வியல்பினவென்பதூஉம் பெறப்படும். உண்டன குதிரை என்பது முற்று வினை. கரியகுதிரை என்பது முற்றுவினைக்குறிப்பு. "தன்னின முடித்தல்" (பொருள்-கூகக உரை) என்பதனால், பல என்பதின் இனமாகிய சில என்பதற்கும் அவ்வியல்புகொள்க. சிலகுதிரை எனவரும். உகக, வாழிய வென்னுஞ் சேயென் கிளவி இறுதி யகரங் கெடுத்து முரித்தே (அ) இஃகி, எவள்கண்ணாத வியங்கோட்களில் ஒன்றக்கு எய்திய இயல்பு விலக்கி விகாரம் கூறுதல் நுதலிற்று. இடள்:- வாலிப என்னும் சேய் என் கிளை வி-வாழிய என்று சொல்லப்படுகின்ற அவ்வாழுங்காலம் அண்மையதன்றி சேய்மையது என்று உணர்த்தும்சொல், இறுதி யகரம் கெடுத்தும் உரித்து தன்னிறுதிக்கண் அகரமும் அதனாற்பற்றப்பட்ட யகரவொற்றும் கெடாது முடிதலேயன்றி கெட்டுமுடிதலும் உரித்து. உ-ம். வாழிகொற்று எனவரும். 'சேயென்கிளவி' என்றதனான், அம்முடிபு இவ் 'வாழிய' என்பதற்கு ஏவல் கண் த நிலையதென்பது விளக்கிய நின்றது. "ஒன்றென முடித்தல்" [பொருள்-சுகக உரை) என்பதனால், பிறகணத்துக்கண்ணும் இவ்விதிகொள்க. வாழிஞெள்ளா என வரும். உகஉ. உரைப்பொருட் கிளவி சீட்டமும் வரையார். இஃது, அம்ம என்பதற்கு எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று. (க) இ-ன் :- உரைப்பொருள் இனவி நீட்டமும் வரையார்-உரையசைப் பொருண் மையினை உடைய அம்ம என்னும் இடைச்சொல் தன் ஈற்றகரம் அசுரமாய் நிற்றலை யன்றி ஆகாசமாய் கீண்டுமுடிதலையும் வரையார். உ-ம். அம்மாகொற்று எனவரும்.