பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் உயிர்மயங்கியல் உ-ம். ஆப்பி எனவரும் உம்மையான், ஆன்பி என்பதேபெரும்பான்மை யெனக் கொள்க. உஙசு. குறியத னிறுதிச் சினைகெட வுகரம் அறிய வருதல் செய்யுளு ளுரித்தே. இஃது, அவ்வீற்றிற் சிலவற்றிற்குச் செய்யுள்முடிபு கூறுதல் நுதலிற்று. அரு (28) இ-ள்:- குறியதன் இறுதிச்சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்து - குறியதன் இறுதிக்கண் நின்ற ஐகாரத்தினது சிளையாகிய அகார மாத்திரை கெட ஆண்டு உகரம் அறியவருதல் செய்யுளிடத்து உரித்து. உம். "இறவுப்புறத்தன்ன பிணர்படு தடவுமுதல்" எனவரும். 'அறிய' என்றதனான், உகரம்பெறாது சினைகெடுதலும் கொள்க. அரவணிகொடி எனவரும். வரும் அல்வழிமுடிபு பிணவுகாய் முடுக்கிய என்றற்போல வரும் அவ்வழிமுடிபு [குற்றியலுகாப்புணரியல் என) என்னும் புறநடையதெனக்கொள்க. உஙரு. இகர விறுதிப் பெயர்நிலை முன்னர் வேற்றுமையாயின் வல்லெழுத்து மிகுமே. "கிளந்தவல்ல" (கூட) இஃது, இசரவீற்றுப்பெயர்க்கு அல்வழிமுடியு தொகைமரபினுட் கூறிநின் றமையின் அதன்வேற்றுமைமுடிபு கூறுதல் இதலிற்று. இ-ள்:- இகா இறுதிப் பெயர்கிலைமுன்னர் வேற்றுமையாயின் வல்லெழுத்து மிகும் - இகரவீற்றுப் பெயர்ச்சொல்முன்னர் அதிகாரத்தாற் கசதப முதல்மொழி வந்தவழி வேற்றுமைப்பொருட்புணர்ச்சியாயின் தமக்குப் பொருந்தின வல்லெழுத்து மிக்குமுடியும். உ-ம். கிளிக்கால், சிறகு, தலை, புறம் எனவரும். உஙக இனி பணி யென்னுங் காலையு மிடனும் வினையெஞ்சு கிளவியுஞ் சுட்டு மன்ன. (a) இஃது, இவ்வீற்றுள் சில இடைச்சொல்லும் வினைச்சொல்லும் முடியுமாறு கூறுதல் இதலிற்து. இ-ன்:-இனி அணி என்னும் காலையும் இடனும் வினையெஞ்சுகிளவியும் சட் டும் அன்ன-இனி என்றும் அணி என்றும் சொல்லப்படுகின்ற காலத்தையும் இடத் தையும் உணரநின்ற இடைச்சொல்லும் இவ்விகாவீற்று வினையெச்சமாகிய சொல் லும் இவ்வீற்றுச் சுட்டாகிய இடைச்சொல்லும் மேற்கூறியவாறே வல்லெழுத்து மிக்கு முடியும் தன்மைவ, உ-ம். இனிக்கொண்டான், அனிக்கொண்டான்; சென்றான், தந்தான், போலி னான் எனவும்: தேடிக்கொண்டான்; சென்றான், தந்தான் போயினான் எனவும்; இக்கொற்றன்; சாத்தன், தேவன், பூதன் எனவும் வரும். இன்றி பென்னும் வினையெஞ் சிறுதி நின்ற விகர முகர மாதல் தொன்றியன் மருங்கிற் செய்யுளு ளுரித்தே. (L)