பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அசு தொல்காப்பியம் - இளம்பூரணம் இஃது, இவ்வீற்றுள் வினையெச்சக்குறிப்பினுள் ஒன்றற்குச் செய்யுள் முடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள்:- இன்றி என்னும் வினைலெஞ்ச இறுதி நின்ற இகாள் உகரம் ஆதல்- இன்றி என்றுசொல்லப்படும் வினையெச்சத்து இறுதிக்கண் நின்ற இகரம் உகரமாய்த் திரிந்துமுடிதல் பழக நடந்த கூற்றையுடைய செய்யுட்களிடத்து உரித்து. உ-ம். "உப்பின்று புத்கை புண்சமா சொற்கையோனே" எனவரும், 'நின்ற' என்றதனான், முன் பெற்றுநின்ற வல்லெழுத்து வீழ்க்க. தோன்றியன் மருங்கு' என்றதனால், அன்றி என்பதும் செய்யுளுள் இம்முடிபிற்றாதல் கொள்க. "நாளன்று போகிப் புள்ளிடை தட்ப" எனவரும். உஙஅ. சுட்டி னியற்கை முற்கிளந் தற்றே. (கூரு) இஃது, இவ்வீற்றுச் சுட்டுபயர் இயவ்புகணத்தொடு முடியுமாறு கூறுதல் முதவிற்று. இடன் :-சுட்டின இயற்கை முன் கிளந்த அற்று திகாயீற்றுச் சுட்டின இயல்பு இயல்புகணம் வரும்வழியும் உயிர்க்கனம்வரும் வழியும் முன் அகவீற்றுச் சுட்டிற் குச் சொல்வப்பட்ட தன்மைத்தாம். என்றது மென்கணம் வரும்வழி அம்மெல்லெழுத்து மிக்கும் [உயிர்மயங்கி யல்-கூ,] இடைக்கணம் வரும்வழியும் உயிர்க்கணம் வரும்வழியும் நிலைமொழி வகரம் பெற்றும் [உயிர்மயங்கியல்-ஈ, ஈ] செய்யுட்கண் வகரம் கெட்டுச் சுட்டுசீண்டும் [உயிர்மயங்கியல் - சு]முடியும் என்றவாறு. உ-ம். இஞ்ஞானம், இந்நூல், இம்மணி எனவும்; இவ்யாழ், இவ்வட்டு எனவும். இவ்வடை, இவ்வாடை, இவ்வௌவியம் எனவும்; ஈவயினான எனவும் வரும். (ங) உஙகூ. பதக்குமுன் வரினே தூணிக் கிளவி முதற்கிளந் தெடுத்த வேற்றுமை யியற்றே. இஃது, இவ்வீற்று அவ்வழிகளில் அளவுப்பெயருள் ஒன்றற்கு மேல்தொகை மாமினுன் [ச்] எய்திய ஏ என்சாரியை விலக்கி வேறுமுடிபு கூறுதல் இத விந்து இ-ள் :-பதக்கு முன் வரின் தூணிக்கிளவி முதல் கிளந்து எடுத்த வேற்றுமை இயற்று புதக்கு என்னும்சொல் தன்முன்வரின்ணி என்னும் சொல்லளவு முன்பு விதந்தெடுத்த வேற்றுமைமுடிபின் இயல்பிற்றாய் வல்லெழுத்து மிக்கு முடியும். ஈம். எணிப்பதக்கு எனவரும். வருளொழி நூற்கூறியவதனால், இரு தனிப்பதக்கு என அடையபடுத் துவந்த வழியும் இவ்விதி கொள்க. 'கிளந்தெடுத்த' என்றதனால், தூணிமுன்னர்ப் பிறபொ ருட்பெயர் வந்தவழியும் ஆண்டு நிலைமொழியடையடுத்துவந்தவழியும் தன்முன்னர்த் தான் வந்தவழியும் இம்முடிபுகொள்க. இன்னும் அதனானே, தன்முன்னர்த்தான்வந் தவழி இக்குச்சாரியைப்பேறும் கொண்க. உ-ம்- தூணிக்கொள், தூணிச்சாமை எனவும்; இருதூணிக்கொள் எனவும்; துணித்தாணி எனவும், அணிக்குத்துணி எனவும் வரும். (167)