பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

PA எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியல் உம் உதிங்கோடு; செதிள், தோல், பூ எனவரும். உசு௪. புணிமாக் கிளவிக் கம்மே சாரியை. (சக) இஃது, இவ்வீற்றுப்பெயர் ஒன்றற்கு மேல் எய்தியவல்லெழுத்து விலக்கிச் சாரியை விதித்தல் நுதலிற்று. இ-ள்:-புளிமசக்கிளவிக்கு சாரியை அம்-புளி என்னும் மாத்தினை உணநின்ற சொல்லிற்கு வரும் சாரியை அம்முச்சாரியை. உ-ம். புளியங்கோடு, செதிள், தோல், பூ எனவரும். சாரியைப்பேற்றிடை எழுத்துப்பேது கூறியவதனால், இயைபுவல்லெழுத்து வீழ்க்க. அம்முப்செற்றவழி உசுரு. எனைப் புளிப்பெயர் மெல்லெழுத்து மிகுமே. இஃது, அம்மாப்பெயரல்லாத புளிப்பெயர்க்கு வேறுமுடிபு கூறுதல் நூத விற்று, இரண்:-வனை புளிப்பெயர் மெல்லெழுத்து மிகும்-அம்மாப்பெயான்றி ஒழிந்த சுவைப்புளி உணரநின்ற பெயர் வல்லெழுத்துமிகாது மெல்லெழுத்து மிக்குமுடியும் உ-ம். புளிங்கூழ் : சோறு, தயிர்; பாளிதம் எனவரும். உசுக வல்லெழுத்து மிகினு மான மில்லை ஒல்வழி யறிதல் வழக்கத் தான. (P) இது, மேலதற்கு வல்லெழுத்து மிகுமென எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறு தல் நுதலிற்று இ-ள்:- வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை-ஏனைப்புளிப்பெயர்முன் எய் திய மெல்லெழுத்தேயன்றி வல்லெழுத்து மிக்குமுடியினும் குற்றம் இல்லை. ஒவ்வழி அவிதல் வழக்கத்தான் -பொருக்கும் இடமறி வழக்கிடத்து. உ-ம். புளிக்கூழ்; சோறு, தயிர், பாளிதம் எனவரும். 'ஒல்வழியறிதல்' என்றதனால், புளிச்சோறு என்றதுபோல மற்றையவை வழக் குப்பயிற்ச்சி இலவென்பதும் கொள்க. 'வழக்கத்தான்'. என்றதனான், இவ்வீற்றுள் எடுத்தோத்தும் இலேசும் இல்லாதனவற்றின் முடிபுவேற்றுமையெல்லாம் கொள்க. கூதானங்கோடு எனவும், கணவிரங்கோடு எனவும், துளியத்துக்கொண்டான் என வும், பருத்திக்குச்சென்றான் எனவும், கப்பிதந்தை கப்பிந்தை எனவும், கட்டி அகல் கட்டகல் எனவும், குளிகுறுமை குளிக்குறுமை எனவும், இன்னினிக்கொண்டான் அண்ணணிக்கொண்டான் எனவும், புளியங்காய் எனவும் வரும். இன்னும் அதனனே, இவ்வீத்துள் உருபிற்குச்சென்றசாரியை பொருட்கண் சென்றவழி - இயைபுவல்லெழுத்து வீழ்தலும்கொள்க. கிளியின்கால் எனவரும். (சச) உசஎ. நாண்முற் றோன்றுந் தொழினிலைக் கிளவிக் கானிடை வருத லை மின்றே. இஃது, இவ்வீற்றுட் சிலவற்றிற்குச் சாரியைவிதித்தல் நுதலிற்று.