உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6


 English  Tamil


dead knot பட்டகணு defects in timber வெட்டுமரக்குற்றங்கள் (a) check பொருபொருப்பு (b) decay உழுத்தல் (c) dry rot உலர்ந்துபதனழிதல் (d) knot கணு (e) shake அளறுதல் (f) twist திருகல் (g) warp கோலல் design காட்டுரு diameter விட்டம் dimension line பரிமாணக்கோடு dividers பிரிகருவி door frame கதவுச்சட்டம் door panelled பாத்திக்கதவு door post கதவுநிலை dotted line புள்ளிக்கோடு double hand saw இரட்டைப்பிடிவாள் double hand iron இரட்டையலகு dovetail புறாவால் dovetail joint புறாவாற்பொருத்து dovetail mortise புறாவாற்பொளி dovetail pin புறாவாலாப்பு dowel இருமுனையாணி dowel joint இருமுனையாணிமூட்டு drawer pull இலாச்சியிழுபிடி drawing freehand வழிகாட்டுங்கருவியின்றிவரைதல் drawing to scale அளவுத்திட்டப்படிவரைதல் drill bit துறப்பணவலகு drill hand கைத்துறப்பணம் drilling தொளைத்தல் driving nails ஆணியடித்தல்