பக்கம்:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8


 English  Tamil


fit இணங்கவைத்தல் fitting இணங்கவிறுக்குதல்,கோத்தல் flat file பாட்டரம் flaw பழுது floor cramp தரையிடுக்கி flush bolt மட்டத்தலையச்சாணி focus குவியம் frame door கதவுச்சட்டம் frame of panel door பாத்திக்கதவுச்சட்டம் frame panelled பாத்திக்குறுக்குச்சட்டம் frame window யன்னற்சட்டம் freehand drawing வழிகாட்டுங்கருவியின்றி வரைதல் gable roof மஞ்சுக்கூரை gable wall மஞ்சுச்சுவர் gate-hook and eye படலைக்குண்டுகொளுக்கிகள் gauge bevel தரங்களவுகோல் (வழுக்குதரங்கு) sliding bevel தரங்களவுகோல் (வழுக்குதரங்கு) marking bevel வரையளவுகோல், வரைகம்பு mortise bevel பொளியளவுகோல் setting a bevel அளவுகருவியையோரளவில் வைத்தல் german jack plane சேமன் பொதுச்சீவுளி gimlet துளையூசி glue brush வச்சிரத்தூரிகை glue joint வச்சிரவொட்டு glue pot வச்சிரச்சாடி gluing வச்சிரம்பூசல் gouge நகவுளி gouge inside ground scribing உட்பக்கஞ் சீர்படுத்தும் பட்டநகவுளி gouge outside ground scribing வெளிப்பக்கஞ்சீர்படுத்தும் பட்டநகவுளி grain of wood மரச்சிராயமைப்பு grind stone சாணைக்கல் grind stone (circular) சாணைக்கல் (வட்டமான) groove and tongue joint தவாளிப்புநாக்குமூட்டு grooving தவாளித்தல் ground cramp தரையிறுக்கி (நிலவிறுக்கி) floor cramp தரையிறுக்கி (நிலவிறுக்கி) ground plan தரைக்கிடைப்படம் growth ring வளர்ச்சிவளையம் annual ring ஆண்டுவளையம்