உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9


 English  Tamil


half rip saw அரைக்கீறல்வாள் half round file பிரப்பம்பாதியரம் halving அரைத்தடுப்பு halving joint அரைத்தடுப்புமூட்டு hammer,ball pane குண்டுத்தலைச்சுத்தியல் hammer claw கவர்ச்சுத்தியல் hammer exeter எட்சீற்றர்ச்சுத்தியல் hammer warrington வாரிந்தன்சுத்தியல் hammer (parts) சுத்தியல் (பகுதிகள்) (a) eye கண் (b) face முகம் (c) handle கைப்பிடி (d) head தலை (e) pane குண்டு (f) wedge ஆப்பு hand drill கைத்துறப்பணம் hand saw கைவாள் handle, chest பெட்டிக்கைப்பிடி hard wood வன்மரம் hasp and staple ப,உம் கொளுக்கியும் hatchet கைக்கோடரி haunched mortise and tension joint சந்துப்பொளிகழுந்துமூட்டு heartwood குடன்மரம் hexagon அறுகோணம் hinge பிணையல் hinge back flap பின்மடிப்புப்பிணையல் hinge butt உதைப்புப்பிணையல் hinge parliament வௌவாற்பிணையல் hinge pivot மூளையாணிப்பிணையல், சுழற்சித்தானப்பிணையல் hinge tee வாற்பிணையல் hipped roof மூலைக்கைக்கூரை hip rafter மூலைக்கைமரம் hole துளை, தவ்வு hook கொளுக்கி,கொளுவி hook bench மேசைக்கொளுக்கி