பக்கம்:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11


 English  Tamil


joint closed housing மூடியசெருகன்மூட்டு joint closed mortise and tenon மூடியபொழிகழுந்துமூட்டு joint common housing பொதுவீட்டுமூட்டு joint corner lap மூலைமடிமூட்டு joint cross lap குறுக்குமடிமூட்டு joint dovetail புறாவான்மூட்டு joint dovetail halving புறாவாலரைமூட்டு, பெட்டிமூட்டு joint dovetail housing புறாவாற்செருகன்மூட்டு, பல்வாய்ப்பிணையல் joint dowel இருமுனையாணிமூட்டு joint glue வச்சிரமூட்டு joint groove and tongue தவாளிப்புநாக்குமூட்டு joint half lap அரைமடிமூட்டு joint halved scarf அரைப்பொளிமூட்டு joint halving அரையாக்குமூட்டு joint haunched mortise and tenon சந்துப்பொளிகழுந்துமூட்டு joint housing செருகன்மூட்டு joint lap dovetail புறாவான்மடிமூட்டு, இலாச்சிமூட்டு joint mitre dovetail மைற்றர்ப்புறாவான்மூட்டு joint mitre halving மைற்றாரைமூட்டு joint mortise and tenon பொளிகழுந்துமூட்டு joint notching உதைமூட்டு joint open dovetail திறந்தபுறாவான்மூட்டு joint open housing திறந்த செருகன்மூட்டு joint open mortise and tenon திறந்தபொளிகழுந்துமூட்டு joint puzzle மாயமூட்டு joint ridge முகட்டுமூட்டு joint secret dovetail உட்கழுந்துப்புறாவான்மூட்டு joint shouldered housing தோட்கட்டைச்செருகன்மூட்டு joint single dovetail தனிப்புறாவான்மூட்டு joint stopped housing தட்டுச்செருகன்மூட்டு joint t-lap T 'தி' மடிமூட்டு joint through mortise and tenon வெளிப்பொளிகழுந்துமூட்டு joint tongue நாக்குமூட்டு joist விட்டம்