12
English Tamil
key-hole saw சாவிவெளிவாள் king post இராசமல் knife,putty மக்குக்கத்தி knob குமிழ் knob shutter குமிழ்மூடி knot கணு knot dead பட்டகணு knot live உயிர்க்கணு lap dovetail joint மடிப்புறாவான்மூட்டு latching eye விற்பூட்டுக்கண் latch தாழ்ப்பாட்கொளுக்கி lath சலாகை, வரிச்சு layer, cambium மரப்பட்டையுட்படை ledge குறுக்கணைபலகை cleat குறுக்கணைபலகை leg vice கானிலையிடுக்கி lettering எழுத்துச்செதுக்கல் level line மட்டக்கோடு level spirit நீர்மட்டம் line கோடு, நூல், வரை line auxiliary துணைக்கோடு line boundary எல்லைக்கோடு line centre மையக்கோடு line chain சங்கிலிக்கோடு line construction அமைப்புக்கோடு line dimension பரிமாணக்கோடு line dotted புள்ளிக்கோடு line false view பொய்ப்பார்வைக்கோடு line horizontal கிடைக்கோடு line out புறவுருவக்கோடு line parallel சமாந்தரக்கோடு line section பிரிப்புக்கோடு line vertical நிலைக்குத்துக்கோடு