இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
18
English Tamil
protractor பாகைமானி pull drawer இலாச்சியிழுபிடி punch nail ஆணியமுக்கி punch podded கோல்பொருத்தியவமுக்கி purloin, (purlin) இடைவளை, எலியோடி putty knife மக்குக்கத்தி puzzel joint மாயமூட்டு quadrant கால்வட்டம் queen post அரசிமல்