19
English Tamil
rack ஏந்தானம் radius ஆரை rafter கைமரம் rafter hip மூலைக்கைமரம் rafter jack பொதுக்கைமரம் rafter main சிறந்தகைமரம் rafter nail தொற்றாணி rafter principal தலைமைக்கைமரம் rafter valley நீரோடிக்கைமரம் rail கம்பி rasp cabinet இடைப்பருமன்முள்ளரம் rasp file முள்ளரம் ratchet brace பற்சக்கரத்தடைத்துறப்பணம் reamer bit அகற்சியலகு rebate iron தட்டுக்கூட்டலகு rebate plane தட்டுச்சீவுளி rebating and grooving plane தட்டாக்கித்தவாளிக்குஞ்சீவுளி reepar கூரைச்சலாகை regular ஒழுங்கான ridge joint முகட்டுமூட்டு ridge plate முகட்டுவளை right angle செங்கோணம் rim lock விளிம்புப்பூட்டு ring, growth வளர்ச்சிவளையம் rip saw or double-handed saw கிழிக்கும்வாள், இரட்டைப்பிடிவாள் rivet தறைதல் rivet nail தறையாணி roof, gable மஞ்சுக்கூரை roof hipped மூலைக்கைக்கூரை roof truss கூரைக்கட்டு rose countersinkk bit உரோசுமெலிதமர் round file உருண்டையரம், திரண்டவரம் round iron திரண்டவலகு round plane மடற்சீவுளி round wire nail உருண்டைக்கம்பியாணி router plane வளைவுச்சீவுளி rubbing brick தீட்டுஞ்செங்கல் rule, boxwood பொட்சூட்டளவுகோல் rule brass பித்தளையளவுகோல் rule steel உருக்களவுகோல்