பக்கம்:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21


 English  Tamil


screw bench மேசைத்திருகாணி screw bit திருகாணித்தமர் screw driver திருகாணிமுடுக்கி screw hook திருகாணிக்கொளுக்கி screw wooden மரத்திருகாணி screwing திருகாணிபூட்டல் scriber வரையூசி seasoning timber மரம்பதனிடல் second cut file இரண்டாங்கொத்தரம் (பருமனரம்) section cross குறுக்குவெட்டுமுகம் section line பிரிப்புக்கோடு septagon எழுகோணம் set square தீர்மானமூலைமட்டம் setting a gauge அளவுகருவியைஓரளவில்வைத்தல் setting ( a saw) வாட்பல்தெற்றுதல் (வாள்சீராக்கல்) shake அளறல் shake cup கிண்ணவடிவவளறல் shake heart குடலளறல் shake ring சுளையளறல் shake star உடுவடிவவளறல் shaping உருவாக்கல் sharp edge கூர்விளிம்பு sharpening கூராக்கல், தீட்டுதல் shavings சீவல்கள் shears cutting metal உலோகம்வெட்டுகத்தரி shrinkage (in timber) (மரத்திற்) சுருங்கல் slipstone (for shaping gauges) (அளவுகோலையுருவாக்கும்) எண்ணெய்க்கல் shutter மூடி shutter knob மூடிக்குமிழ் side view பக்கப்பார்வை sill window யன்னற்படி single dovetail joint தனிப்புறாவான்மூட்டு single iron தனியலகு single plane iron தனிச்சீவுளியலகு skeleton bolta கூட்டச்சாணி skew nailing முறுக்காணியடித்தல் sliding bevel ( bevel gauge, bevel square ) வழுக்குதரங்கு (தரங்குமானி, தரங்கு மூலைமட்டம்) slot இறக்கம்