பக்கம்:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26


 English  Tamil


LACQUER WORK அரக்கு வேலை


PART B

Adhension ஒட்டற்பண்பு American Lacquer ( Chinese Lacquer) அமெரிக்கவரக்குச்சாயம் (சீனவரக்குசாயம்) Applying Lacquer (by Hand) அரக்குச்சாயம் பூசல் (கையால்) Astringency ஈர்ப்புத்தன்மை Bag, Refining புடமிடுஞ்சிலைப்பை Bamboo மூங்கில் Bar நிலைச்சட்டம் Bar cross குறுக்குச்சட்டம் Bar support சட்டந்தாங்கி Beating நெகிழவடித்தல் Bench, Carpenter's தச்சுப்பட்டடை மேசை Bench low பதிந்தமேசை Bevel Square சாய்வுமூலைமட்டம் Bit Brace (lathe) (கடைச்சலெந்திரத்) துளைகருவியலகு Bit centre plug மையச்செருகியலகு Black Dye கரும்பூச்சு Black lamp சுடர்க்கரி Block, lathe கடைச்சலெந்திரவசைகட்டை Blow pipe ஊதுதுருத்தி Blue, Prussian பிரசியநீலம் Bolt அச்சாணி, தாட்பாள் Boring தொளை,தொளைத்தல் Bow (used for lathe work) வில் (கடைச்சலெந்திரவில்) Bow handle விற்பிடி Bow saw வில்வாள் Bow staff விற்றண்டு Bow string வின்னாண்