29
English Tamil
Decorative Work அலங்காரவேலை Design காட்டுரு Design Bamboo leaf மூங்கிலிலைக்காட்டுரு Design Bamboo leaf-Creeper மூங்கிலிலைக்கொடிக்காட்டுரு Design Bamboo leaf-flower மூங்கிலிலைப்பூக்காட்டுரு Design Bamboo mesh மூங்கில்வலைக்காட்டுரு Design Bherunda பேருண்டாக்காட்டுரு Design Border-leaf இலைக்கரைக்காட்டுரு Design Chain சங்கிலிக்காட்டுரு Design Comb சீப்புக்காட்டுரு Design Conventional Lion வழக்கமான சிங்கக்காட்டுரு Design Creeper கொடிக்காட்டுரு Design Double rope துணைத்தாம்புக்காட்டுரு Design Edge விளிம்புக்காட்டுரு Design Elephant ஆனைக்காட்டுரு Design Elephant duel ஆனைப் போர்க்காட்டுரு Design Five - fold rope ஐம்புரித்தாம்புக்காட்டுரு Design four swan நாலன்னக்காட்டுரு Design Gajasingha ஆனைசிங்கக் காட்டுரு (யாளிக்காட்டுரு) Design Grid அளியடைப்பக்காட்டுரு Design Ladle rack கரண்டிதட்டுக்காட்டுரு Design Leaf இலைக்காட்டுரு Design Lid மூடிக்காட்டுரு Design Lion சிங்கக்காட்டுரு Design Lotus தாமரைப்பூக்காட்டுரு Design Lotus peta தாமரையிதழ்க்காட்டுரு Design Maiden - elephant (Nine Maidens Interlocked கன்னியர்யானைக்காட்டுரு (ஒன்பது கன்னியர் இணைந்த காட்டுரு) Design Muthu Mala முத்துமாலைக்காட்டுரு Design pahade பகடைக்காட்டுரு Design Patel இதழ்க்காட்டுரு Design Pillar head தூண்டலைக்காட்டுரு (போதிகை) Design Pillar square தூண்டலைச்சதுரக்காட்டுரு Design Pine flower அன்னாசிப்பூக்காட்டுரு Design Pot ( FIve women interlocked) கலசக்காட்டுரு (பஞ்சகலியாணி) Design Rhombus சாய்சதுரக்காட்டுரு Design Rhombo-triangle சாய்சதுரமுக்கோணக்காட்டுரு Design Rope கயிற்றுக்காட்டுரு Design Rope - knot கயிற்றுமுடிச்சுக்காட்டுரு Design Single Rope தனக்கயிற்றுக்காட்டுரு Design Spot புள்ளிக்காட்டுரு, அரும்புக்காட்டுரு Design Square சதுரக்காட்டுரு Design Swan அன்னக்காட்டுரு