இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
30
English Tamil
Female Cell பெண்கலம் Ferrule of the bow விற்பூண் File அரம் Filter cloth வடிசீலை Fine shellac நுண்ணரக்கு Finishing tool முடிக்குங்கருவி Flaw தவறு Flexibility வசையுந்தன்மை Freehand drawing வழிகாட்டுங்கருவியின்றி வரைதல் Gauge, Carpenter's தச்சனின்மானி Gauge Marking வரையுமளவுகோல், வரைகம்பு Glue பசை Gold dye பொன்முலாம் (தூள்) Goldsmith's lacquer பொற்கொல்லராக்குச்சாயம் Gouge, Turning கடைமுளி, நகவுளி Green dye பச்சைச்சாயம் Grinding wheel சாணைக்கல் Groove of the Cross-bar குறுக்குச்சட்டத்தவாளிப்பு Growth rings of a tree (annual rings) மரவரை (ஆண்டு வளையம்) Gumlac பசையரக்கு