பக்கம்:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36


 English  Tamil


Pad, Polishing மினுக்குந்துண்டு, துடைசும்மாடு Pad saw மென்றகடரிவாள் Palmyrah leaf பனையோலை Papering, Sand அரத்தாளாலுரோஞ்சல் Parasite ஒட்டுண்ணி Parting tool பிரிக்குங்கருவி Pasting Threads of Lacquer அரக்குநூலொட்டல் Pattern (design) மாதிரியுரு (காட்டுரு) Pestle, Stone குழவி Pin அச்சாணி Pip, Blow ஊதுதுருத்தி Plane Hollow குழிச்சீவுளி Plane Iron Double இரட்டையிரும்புச் சீவுளி Plane Iron Single தனியிரும்பச்சீவுளி Plane Jack பொதுச்சீவுளி Plane Moulding சித்திரவுருச்சீவுஞ்சீவுளி Plane Ploughing கான்சீவுஞ்சீவுளி Plane Rebate தட்டுச்சீவுளி Plane Rebating and Grooving தட்டுத்தவாளிப்புச்சீவுளி Plane Smoothing அழுத்தமாக்குஞ்சீவுளி Planing சீவுளியிடல் Plantain leaf வாழையிலை Ploughing plane கான்சீவுஞ்சீவுளி Point, Centre (lathe) மையப்புள்ளி (கடைச்சலெந்திரம்) Polishing மினுக்குதல் Polishing pad மினுக்குந்துண்டு Polymerise பல்பகுதிச்சேர்க்கையாக்கல் Post, Lathe கடைச்சலெந்திரநிலைக்கட்டை Powder of hard ochre வன்மஞ்சட்களிமட்பொடி Powder of soft ochre மென்மஞ்சட்களிமட்பொடி Predator கொள்ளைக்கிருமி Prune மட்டந்தட்டல் Prussian blue காகநீலம், பிரசியநீலம்