உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36


 English  Tamil


Rasp பேரரம் Ratchet brace பற்சக்கரத்தடைத்துறப்பணம் Raw lac புடமிடாவரக்கு Rebate plane தட்டுச்சீவுளி Rebating and grooving plane தட்டாக்கித்தவாளிக்குஞ்சீவுளி Red, Coronation சாதிலிங்கத்தூள் Red dye செஞ்சாயம் Refining bag புடமிடுஞ்சீலைப்பை Refining string புடமிடுஞ்சீலைப்பைநாண் Refining of lac அரக்குப்புடமிடல் Resin குங்கிலியம் Rip saw கீறல்வாள் Roughing out in lathe கடைச்சலெந்திரத்திலழுத்தல் Round nose boring tool வட்டத்த வாளிப்புக் கருவி Rule, Steel உருக்களவுகோல்